தலைவராக வருபவர்கள் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரம் என்ன என்பதை தெரிந்த பேச வேண்டும் - நயினார் நாகேந்திரன்
Oct 27, 2026, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தலைவராக வருபவர்கள் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரம் என்ன என்பதை தெரிந்த பேச வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 11, 2025, 11:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதியதாக கட்சி துவங்குபவர்கள் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் என்ன என்றும், மத்திய அரசு எந்தெந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதை தெரிந்து பேச வேண்டும் எனவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரிக்கை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மத்திய அரசு பாண்டிச்சேரிக்கு என்ன திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என தெரிந்து பேச வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத் தேர்தலில் நின்றால் டெபாசிட் இழக்க செய்வேன் என செங்கோட்டையன் கூறியது குறித்து கேள்விக்கு  செங்கோட்டையனை  விட நான் குறைந்த வயதாக இருந்தாலும் அவர் என்னை குருஜி என்று அழைப்பார் என தெரிவித்தார்.

புதிய கட்சியில் சேர்ந்து உள்ளார். அந்த கட்சி ஆட்சிக்கு வரும் என கூறியிருந்தார் அதைப்பற்றி எவ்வாறு வரும் என வினவி இருந்தேன் அதற்கு செங்கோட்டையன் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக தெரிவித்தார்.

ஒருவேளை அவர் திருநெல்வேலியில் வந்து நிற்பாரா என தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நன்கு படித்தவர்கள் கூட எல்லை கல் எது– தீபம் ஏற்றும் கல் எது என தெரியாமல் பேசுகின்றனர் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்,

Tags: nagendranbjp mla nainar nagendran pressmeetbjp nainar nagendran speechnainar campaginkanchipuramNainar Nagendrannainar nagendran bjpbjp nainar nagendran
Share
Tweet
SendShare
Previous Post

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் அதிமுக – டிச.15 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிப்பு!

Next Post

சென்னை : கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்!

Related News

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies