தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை - நயினார் நாகேந்திரன்
Jul 28, 2026, 08:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 9, 2025, 08:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்றும், முதலமைச்சர் ஸ்டாலினின் இரும்புக்கரம் தற்போது துருப்பிடித்து விட்டதாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை என்றார்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் தமிழகத்தில் 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றும், “2026ல் ஆட்சி மாற்றம் வந்ததும் மதுரை, கோவை மாவட்டங்களில் நிச்சயம் மெட்ரோ ரயில் வரும் என்றும் தெரிவித்தார்.

எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பின், கொளத்தூர் தொகுதியில் மட்டுமல்ல, எந்த தொகுதியிலும், ஸ்டாலின் ஜெயிக்க முடியாது. காங்கிரஸ் விஜயுடன் கூட்டணி பேசுகிறது என்றும் வி.சி.க.,வும் சென்றுவிடும் என்றும் அவர் கூறினார்.

அ.தி.மு.க.,வின் கூட்டணிதான் பலமாக உள்ளதாகவும் நயினார் தெரிவித்தார்.

Tags: bjp nainar nagendran speechDMKalliance speechCongressVijayvcktvkNainar Nagendrannainar nagendran bjpbjp nainar nagendrannagendranbjp mla nainar nagendran pressmeet
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா – கோபால் சுவாமி, சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

Next Post

கோயில் நிலங்களில் கட்டடங்கள் தொடர்பான தீர்மானத்தை திருப்பி அனுப்ப வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies