தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு எதிரான அரசு ஆட்சியில் இருக்கக்கூடாது - நயினார் நாகேந்திரன்
Sep 12, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு எதிரான அரசு ஆட்சியில் இருக்கக்கூடாது – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 7, 2025, 10:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது தீபம் ஏற்ற முடியவில்லை என்றும், ஆன்மீகத்திற்கு எதிரான அரசாக திமுக அரசு உள்ளது எனவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், இந்தியா வல்லரசாக இருப்பதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம் என தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள 17 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாகவும், பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மத்திய அரசு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் அரசாக திமுக அரசு உள்ளது அவர் குற்றம்சாட்டினார்.

திருப்பரங்குன்றத்தில்  நீதிமன்றம் தீபம் ஏற்றலாம் என்று தெரிவித்தும்  தீபம் ஏற்ற முடியவில்லை என்றும், ஆன்மீகத்திற்கு எதிரான அரசாக திமுக அரசு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: Thiruparankundram issueThiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsnainar nagendran bjpbjp nainar nagendrannagendranDMKbjp mla nainar nagendran pressmeetNainar Nagendranbjp nainar nagendran speechThiruparankundramthiruparankundram rowThiruparankundram hill
Share
Tweet
SendShare
Previous Post

காஞ்சிமடம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செய்யப்பட்ட தங்கத்தேர் – காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

Next Post

உலகப் பொருளாதார வளர்ச்சியை இயக்கும் நாடாக இந்தியா உயர்ந்து வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies