வழிபாட்டு உரிமையை பறிக்க முயலும் திமுக அரசின் கொட்டம் விரைவில் அடக்கப்படும் - நயினார் நாகேந்திரன்
Sep 13, 2026, 05:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வழிபாட்டு உரிமையை பறிக்க முயலும் திமுக அரசின் கொட்டம் விரைவில் அடக்கப்படும் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 10, 2025, 10:11 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்றும் நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கில் அறிவாலய அரசின் இரட்டை வேடத்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தோலுரித்துக் காட்டியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்,  இந்த வழக்கு வெறும் தீபம் ஏற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, சொத்துரிமை தொடர்பானதும் கூட என அடிக்கோடிட்டுக் காட்டியதோடு, இதற்கு முன் கன்னியாகுமரி, திண்டுக்கல் எனப் பல்வேறு மாவட்டங்களில் இந்துக்களின் வழிபாட்டு உரிமை தொடர்பான வழக்குகளில் வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவைத் திமுக அரசு அவமதித்துள்ளதைச் சுட்டிக்காட்டி திமுகவின் போலி மதச்சார்பின்மையை நீதிமன்றம் வெளிப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும், 200 காவலர்களைக் கொண்டு தீபமேற்றவிடாமல் தடுத்ததோடு, வேண்டுமென்றே தப்புந்தவறுமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைச் சமர்ப்பித்து தீபமேற்றுவதைத் தடுக்கும் திமுக அரசின் திட்டத்தையும் வெளிப்படுத்தி குட்டு வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

காரத்திகை திருநாளில் ஏவல்துறையை வைத்துத் தடுத்ததோடு நில்லாமல் நீதியை நிலைநாட்டவிடக் கூடாது என்பதற்காகப் பதவி நீக்கப் பிரமாணம் தாக்கல் செய்வது வரை தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து தமிழர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்க முயலும் அறிவாலயஅரசின் கொட்டம், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களால் அடக்கப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Tags: Thiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsnainar nagendran bjpbjp nainar nagendrannagendranbjp mla nainar nagendran pressmeetNainar Nagendranbjp nainar nagendran speechThiruparankundramthiruparankundram rowThiruparankundram hillThiruparankundram issue
Share
Tweet
SendShare
Previous Post

வங்கி கடன் முறைகேடு – அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் மீது கிரிமினல் வழக்கு!

Next Post

இந்திய அரிசி மற்றும் கனடா நாட்டு உரங்களுக்கு புதிய வரி – ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies