“உண்மையை மறைப்பதும் பின் அசிங்கப்படுவதும் திமுகவின் வாடிக்கை!” – அண்ணாமலை.
உண்மைகளை வரலாற்றின் பக்கங்களிலிருந்து மறைக்க முற்படுவதும், பின்னர் அம்பலப்பட்டு அசிங்கப்படுவதும் திமுகவின் வாடிக்கை என்பதை மீண்டும் ஒரு முறை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறியிருக்கிறார் நமது மத்திய நிதியமைச்சர் ...