bjp vanathi srinivasan - Tamil Janam TV

Tag: bjp vanathi srinivasan

மோடியை பார்க்க கட்டுப்பாடு கிடையாது – தனி பாஸ் இல்லை – வானதி சீனிவாசன் பேட்டி!

கோவை சித்தாபுதூர் பகுதியில் பாஜக அலுவலகத்தில், தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் ...

“ஸ்டாலின் பேசுவது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது” – வானதி சீனிவாசன் ஆவேசம்

கோவை ராமநாதபுரத்தில் வாட்டர் ஏடிஎம் செயல்பாட்டை, கோவை தெற்கு சட்ட மன்றத் தொகுதி உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். ...

“திமுக சொல்வது ஒன்னு -செய்வது ஒன்னு” – வானதி சீனிவாசன் ஆவேசம்

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை மேற்கொள்ள வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை ...

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்!

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் சட்டமன்ற அலுவலகம், ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்ற, தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. ...

திமுக அரசின் சாதனை ரூ. 8.33 லட்சம் கோடி கடன் அதிகரிப்பு தான்! – வானதி சினிவாசன் குற்றச்சாட்டு

திமுக அரசின் நிதிநிலை அறிக்கை, வரும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு,  மக்களை ஏமாற்றும் சில அறிவிப்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை, தமிழ்நாடு மக்களின் நலன்,  தொலைநோக்கு எதுவும் ...

பொங்கல் பரிசுத் தொகையை நிறுத்துவதா? – வானதி சீனிவாசன் கேள்வி?

பொங்கல் பரிசுத் தொகையை நிறுத்துவதா? தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் ...

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன்!

ஆங்கிலேயர்களுக்கு எதிராக வேலுநாச்சியார் போரிட்டதை நினைவு கூர்ந்த பாரதப் பிரதமர் மோடிக்கு, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி ...

பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை! – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கிறிஸ்துமஸ் விழாவை நடத்தும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரால், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லக்கூட முடியாது என்பது தான் திராவிடம் மாடல் எனப் பாஜக தேசிய மகளிரணி ...

பொன்முடிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை! ஊழல்வாதிகளுக்கு ஒரு பாடம்!- வானதி சீனிவாசன்

ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை - ஊழல்வாதிகளுக்கு ஒரு பாடம் என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான ...

மக்கள் வெள்ளத்தில் தவிக்கும்போது, டெல்லியில் என்ன வேலை?

தென் மாவட்டங்களில் பேரழிவை சந்தித்திருக்கும்போது முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணி பேரத்திற்காக டெல்லி செல்வதா? என பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற ...

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன்!

பிரதமர் மோடி தலைமையிலான அரசினால்தான் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கும் நடவடிக்கை சாத்தியமானது என பாஜக தேசிய தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான ...

தமிழகத்திற்கு ரூ.1,400 கோடி நிவாரண நிதி – மத்திய அரசு தாராளம்!

மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் பெருமழை கொட்டியதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்கு உள்ளேயும் வெள்ளம் புகுந்தது. பல ஆயிரம் பேர் முகாம்களில் ...

தென் மாநிலங்களில் முதன்மையான கட்சி பாஜக! – ஆதாரங்களை அடுக்கும் வானதி சீனிவாசன்

தென் மாநிலங்களில் பாஜகவே முதன்மையான கட்சி என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது ...

பொது மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? – திமுகவுக்கு வானதி சீனிவாசன் கேள்வி!

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், பொது மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ...

15 உயிர்களை காப்பாற்றிய தேசிய பேரிடர் மீட்புக்குழு! – வானதி சீனிவாசன் பாராட்டு!

உத்தரகாசி சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களில் 15 பேரின் உயிரை மீட்டுக் கொடுத்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், ...

கோவையில் சாலைகள் மிக மோசம் – வானதி சீனிவாசன் வெளியிட்ட வீடியோ!

கோவையில், முக்கியப் பகுதியை இணைக்கும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதாக, பாஜக தேசிய மகளீர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ...

திமுக பேசுவது ஒன்று, செயல்படுவது ஒன்று – வானதி சீனிவாசன் விளாசல்!

திமுக மேடையில் பேசுவது ஒன்று, செயல்பாட்டில் வேறொன்று என்று பாஜக தேசிய செயலாளரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். இது ...

ஆட்களை செட் அப் செய்து பெட்ரோல் குண்டு வீசும் புதிய கலாச்சாரம்

தங்களுக்கு வேண்டியவர்களை பதவிக்கு கொண்டு வரும் முயற்சிக்கு ஆளுநர் தடையாக இருப்பதால் அவரை திமுகவினர் எதிர்ப்பதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக முதல்வர் ...

ஆட்களை செட் அப் செய்து பெட்ரோல் குண்டு வீசும் புதிய கலாச்சாரம்!

தங்களுக்கு வேண்டியவர்களை பதவிக்கு கொண்டு வரும் முயற்சிக்கு ஆளுநர் தடையாக இருப்பதால் அவரை திமுகவினர் எதிர்ப்பதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக முதல்வர் ...

கடவுளை தரிசிக்க ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது பெரும் அநீதி! -வானதி சீனிவாசன்

திருவிழா வாய்ப்பை பயன்படுத்தி பக்தர்களிடம் கொள்ளை அடிப்பதா? திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி ...