ஆட்களை செட் அப் செய்து பெட்ரோல் குண்டு வீசும் புதிய கலாச்சாரம்!
Sep 12, 2026, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆட்களை செட் அப் செய்து பெட்ரோல் குண்டு வீசும் புதிய கலாச்சாரம்!

திமுகவினர் மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 18, 2023, 03:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தங்களுக்கு வேண்டியவர்களை பதவிக்கு கொண்டு வரும் முயற்சிக்கு ஆளுநர் தடையாக இருப்பதால் அவரை திமுகவினர் எதிர்ப்பதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்தை ஏற்க மறுத்தும், மசோதாக்கள் மீதான விவாதத்தில் கவர்னருக்கு எதிரான எம்.எல்.ஏக்களின் உரையை கண்டித்தும் தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் நாள்தோறும் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பால் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம், அரசாங்க ஊழியர்கள் போராட்டம் என தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த விவகாரங்களை திசை திருப்ப ஆளுநர் விவகாரத்தை திமுகவினர் கையில் எடுக்கின்றனர். ஆளுநர் தனது அதிகார வரம்பிறக்கு உட்பட்டு செயல்படுகிறார் என்றும் வானதி சீனிவாசன் கூறினார்.

தங்களுக்கு வேண்டியவர்களை பதவியில் அமர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்கு ஆளுநர் தடை யாக உள்ளதால் அவரின் செயல்பாடுகளை திமுகவினர் எதிர்க்கின்றனர். ஆளுநர் பொதுவிழாவில் கலந்துகொள்ள எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆளுநர் மாளிகையிலேயே அவர் இருக்க வேண்டுமா என்றும் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

ஆட்களை செட்அப் செய்து பெட்ரோல் குண்டு வீசும் புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Tags: bjp vanathi srinivasan
Share
Tweet
SendShare
Previous Post

அண்ணாமலைக்கு அடிபணிந்த தமிழக அரசு!

Next Post

இந்திய ராணுவத்தின் 243-வது பொறியாளர் தினம்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies