“திமுக சொல்வது ஒன்னு -செய்வது ஒன்னு” - வானதி சீனிவாசன் ஆவேசம்
Sep 12, 2026, 06:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“திமுக சொல்வது ஒன்னு -செய்வது ஒன்னு” – வானதி சீனிவாசன் ஆவேசம்

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 04:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை மேற்கொள்ள வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏவான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த காலம் வரை அமைதியும் ஒழுக்கமும் நிலவியது. ஆனால், 2021 -ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போதைப்பொருள், கொள்ளை, கொடிய குற்றச் செயல்கள் பெருகிவிட்டது.

இதன் உச்சகட்டமாக, கடந்த 2022 -ம் ஆண்டு போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படத்தையும் வெளியிட்டார்.

ஆனால், தற்போது நடப்பது என்ன தெரியுமா? போதைப்பொருள்கள் புழக்கம் கிராமங்கள் உட்பட தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் அதிகரித்துவிட்டது.

அதற்கு மூளையாக செயல்பட்டவர் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக். சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்டு உள்ளார்.

போதைப் பொருளை விற்று தமிழகத்தில் ரியல் எஸ்டேட், சினிமா தயாரிப்பாளர் என பல முகங்களுடன் சுற்றி திரிந்துள்ளார் ஜாபர் சாதிக்.

சற்றுமுன் புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கிராமம் அடுத்த கடற்கரை பகுதியில் உள்ள இறால் பண்ணையில் ஹஷிஸ், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் சுமார் ரூ.110 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹஷிஷ் மற்றும் ரூ.1.05 கோடி மதிப்பிலான 876 கிலோ கஞ்சா சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சொல்வது ஒன்னு, செய்வது ஒன்னு என மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளளது திமுக அரசு. இனி வரும் காலத்தில், போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: bjp vanathi srinivasan
Share
Tweet
SendShare
Previous Post

பொக்ரானில் பிரதமர் :முப்படைகளின் போர் பயிற்சியை பார்வையிட்டார் மோடி!

Next Post

குடியுரிமை திருத்த சட்டம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கம்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies