ஜார்க்கண்ட் தேர்தல் திருவிழா – முதல்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
ஜார்க்கண்ட் ஜனநாயக தேர்தல் திருவிழாவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ...