bjp - Tamil Janam TV

Tag: bjp

பிஜு பட்நாயக் தலைமை பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் : பிரதமர் மோடி

பிஜு பட்நாயக் தொலைநோக்கு தலைமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பல தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ...

சண்டிகர் மாநகராட்சி துணை மேயர் தேர்தல் : பாஜக வெற்றி!

சண்டிகர் மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் குல்ஜீத் சிங் சந்து  வெற்றி பெற்றார். சண்டிகர் மாநகராட்சி துணை மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. பதிவான ...

’மோடியின் குடும்பம்’  எக்ஸ்-ல் பெயர் மாற்றிய அமித் ஷா, அண்ணாமலை!

பாஜக தலைவர்கள் தங்களது எக்ஸ் தளத்தில் பெயருக்கு பின்னால் மோடியின் குடும்பம் என்ற பெயரை சேர்த்து, தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இதன் மூலம்  பாஜக தலைவர்கள் லாலு ...

கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு :  பாஜக மாநில தலைவர் விஜேந்திரா உறுதி!

கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் விஜேந்திரா எடியூரப்பா தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. ...

பாஜகவுக்கு கொ.மு.க ஆதரவு – பெஸ்ட் ராமசாமி அறிவிப்பு!

கோவையில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து ...

மதுரா தொகுதியில் மீண்டும் வாய்ப்பு அளித்த பாஜக தலைமைக்கு நன்றி ; நடிகை ஹேமமாலினி

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கிய பாஜக தலைமைக்கு நடிகை ஹேமமாலினி நன்றி தெரிவித்துள்ளார். பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ...

கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி மற்றும் ஜான் ...

பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.1000 நன்கொடை அளித்த அண்ணாமலை!

தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.1000 நன்கொடையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வழங்கினார். இதில் அனைவரும் பங்களிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாஜக சமீபத்தில் ...

பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.2,000 நன்கொடை அளித்த பிரதமர் மோடி, அனைவரும் பங்களிக்குமாறு வேண்டுகோள்! 

தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.2,000 நன்கொடையை பிரதமர் மோடி அளித்து, அனைவரும் பங்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வுக்கு, கட்சி நிதியாக, ...

ஈரோடு நாடாளுமன்ற குழு ஆய்வு கூட்டம்!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று ...

வளர்ச்சி அரசியலா, வாரிசு அரசியலா? – சுவரொட்டி பிரச்சாரத்தில் பாஜக!

பிரதமர் மோடி சென்னை வருகையை ஒட்டி, வளர்ச்சி அரசியலா, வாரிசு அரசியலா? என்று  சுவரொட்டி பிரச்சாரத்தில் பாஜக ஈடுப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பாஜகவினர் தேர்தல் ...

2024 மக்களவை தேர்தல் : பாஜக-வின் முதல் வேட்பாளர் பட்டியல்!

2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசியில் போட்டியிடுகிறார். 2024 மக்களவை தேர்தல் விரைவில் ...

2026-ஆம் சட்டமன்றத் தேர்தலில் திராவிட அரசியல் வேரோடு அகற்றப்படும்! – அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் ஏற்படவிருக்கும் மாற்றம், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திராவிட அரசியலை வேரோடு அகற்ற அடிப்படையாக அமையும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ...

வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி! 195 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்ட பாஜக!

மக்களவைத் தேர்தலுக்கான 195 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக இன்று  வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். குஜராத்தில் காந்தி நகரில் உள்துறை அமைச்சர் ...

சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறிய கர்நாடக அரசு : உடனடியாக பதவி விலக பாஜக வலியுறுத்தல்!

கர்நாடகா அரசு சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறி விட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு குந்தலஹள்ளியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ...

திமுகவின் பேச்சைக் கேட்டு, தமிழக காவல்துறை செயல்படுவது, மிகவும் துரதிருஷ்டவசமானது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுகவின் பேச்சைக் கேட்டு, தமிழக காவல்துறை செயல்படுவது, மிகவும் துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல, அவர்கள் பணி தர்மத்துக்கு விரோதமானதும் கூட எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதிக்கு அண்ணாமலை வாழ்த்து!

மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதிக்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/annamalai_k/status/1763516336532308025 ...

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி? : அண்ணாமலை பதில்

'பா.ஜ.க, தலைமை முடிவெடுத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் எனவும் அதில் எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை' எனத் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

மக்களவை தேர்தல் : நள்ளிரவில் 4 மணி நேரம் நடந்த பாஜக ஆலோசனை கூட்டம் !

மக்களவை தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்ற பாஜக மத்திய  தேர்தல் கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று நள்ளிரவு சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. ...

மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் உயர்வு!

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியதன் மூலம் மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் உயர்ந்துள்ளது. 15 மாநிலங்களில், 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதனையொட்டி அந்த ...

தமிழகத்தில் பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் உயர்வு – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு இன்றைய தினத்தில் 30 சதவீத வாக்கு உள்ளதாக  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய இணை ...

ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பு வகிப்பது தமிழக மக்களுக்கு உழைப்பதற்காகவே தவிர போதைப்பொருள் வியாபாரிகளுக்காக அல்ல : அண்ணாமலை

மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பு வகிப்பது தமிழக மக்களுக்கு உழைப்பதற்காகவே தவிர போதைப்பொருள் வியாபாரிகளுக்காக அல்ல என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நமது நாட்டின் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் : கர்நாடக சட்டப்பேரவையில் கடும் அமளி!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் கோஷமிட்டதால் கடும் அமளி ஏற்பட்டது. கர்நாடக சட்டப்பேரப்பேரவையில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ...

8 மாநிலங்களுக்கு ஸ்கெட்ச் போட்ட பா.ஜ.க – டெல்லியில் பரபரப்பு

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, எட்டு மாநிலங்களுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டம் புது டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற ...

Page 19 of 35 1 18 19 20 35