மூன்று மாநிலங்களிலும் ரெட்டை எஞ்சின் அரசு அமைந்தது போல் தமிழகத்திலும் அமைய வேண்டும்!
மாநிலத்தில் தேச விரோத திமுக அதிகாரத்தில் இருக்கிறது எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், சட்டசபை ...