வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர்கள்! - அண்ணாமலை வாழ்த்து
Oct 28, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர்கள்! – அண்ணாமலை வாழ்த்து

Murugesan M by Murugesan M
Mar 25, 2024, 07:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழக பாஜக வேட்பாளர்கள் இன்று  வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் 102 தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.

சென்னை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

நீலகிரி தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் சி. நரசிம்மன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் பொன் இராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கன்னியாகுமரி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் @BJP4Tamilnadu வெற்றி வேட்பாளர், அண்ணன் திரு @PonnaarrBJP அவர்கள் இன்று, பொதுமக்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சகோதர சகோதரிகள் சூழ, வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அண்ணன் திரு @PonnaarrBJP அவர்களுக்கு, எனது மனமார்ந்த… pic.twitter.com/xcPm8mE3Dp

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 25, 2024

சென்னை வடக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் R.C. பால் கனகராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கரூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் செந்தில்நாதன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் பொன் V. பாலகணபதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் A.P. முருகானந்தம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருநெல்வேலி  தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் வினோஜ் P செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 400 தொகுதிகளில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக, பிரதமர் பொறுப்பேற்க, இம்முறை, காஷ்மீர் முதல் பாரதத்தின் தென் எல்லையாம் கன்னியாகுமரி வரை துணை இருப்பது உறுதி என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags: bjpbjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

2024 IPL : பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்!

Next Post

ஹோலி கொண்டாடிய ரோகித் சர்மா : வைரலாகும் வீடியோ!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies