boat - Tamil Janam TV

Tag: boat

குமரகிரி ஏரியில் நடுவழியில் நின்ற படகு! – ஆவேசமான மக்கள்!

சேலம் குமரகிரி ஏரியில் படகு பாதிவழியில் நின்றதால் அச்சமடைந்த பயணிகள், ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், படகு ...

ராட்சத அலை மோதியதில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து – சுற்றுலா பயணி பலி!

புதுச்சேரியில் படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார். பெங்களூருவை சேர்ந்த விஜய், அவரது மனைவி சோனியா மற்றும் உறவினர்கள் என மொத்தம் 8 ...

தமிழ்நாடு பாய்மர படகு பயிற்சி மையம், இன்னும் இரண்டு மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்! – விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி

சென்னையில் அமைக்கப்பட்டு வரும் தமிழ்நாடு பாய்மர படகு பயிற்சி மையம், இன்னும் இரண்டு மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ...

குஜராத்தில் சோகம்: ஏரியில் படகு கவிழ்ந்து மாணவர்கள் உட்பட 16 பேர் பலி!

குஜராத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலம் ...

லிபியாவில் படகு விபத்து: 60-க்கும் மேற்பட்டோர் மாயம்!

லிபியா கடல் பகுதியில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 60-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மாயமாகி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்திருக்கிறது. படகு ...

யோகி பாபு படத்தின் டீசர் துபாயில் வெளியீடு!

யோகி பாபு நடித்து வரும் 'போட்' என்ற திரைப்படத்தின் டீசர் 5 மொழிகளின் பிரபலங்களால் துபாயில் வெளியிடப்படவுள்ளது. 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகம் ...

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி: 70-க்கும் மேற்பட்டோர் மாயம்!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், 70-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்க ...

பீகாரில் படகு கவிழ்ந்து விபத்து: பள்ளிக் குழந்தைகளின் கதி?

பீகார் மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகள் 30 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 20 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன 10 குழந்தைகளை தேடும் ...