Cabinet meeting - Tamil Janam TV

Tag: Cabinet meeting

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

தமிழகம் உட்பட 4 தென்மாநிலங்களில் 10 ஆயிரத்து 21 கோடி ரூபாய் மதிப்பிலான 5 ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ...

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசின் சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. துறை ...

பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி விடுவிக்கப்படும் நிலையில், இந்தத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் ...

வினாத்தாள் முறைகேடு சட்டத்திருத்த – மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வினாத்தாள் முறைகேடு சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய ...

செமிகண்டக்டர் துறை வளர்ச்சிக்காக ரூ. 1,27,500 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 2.19 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ...

ரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் – மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். 5 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று நாடு ...

7, 280 கோடி மதிப்பிலான அரிய வகை காந்த உற்பத்தி திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஏழாயிரத்து 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரிய வகை காந்த உற்பத்தி திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக ...

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் – அமெரிக்க வரி விவகாரம் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல்!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில். அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ...

பிரதமர் தலைமையில் பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் – முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்!

பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில், உயர்மட்ட ஆலோசனைக் ...

அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பேசிய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் ...

குஜராத் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

குஜராத் மாநிலம் லோத்தலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 4 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த லோத்தல் துறைமுகம், ...

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – 14 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 14 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகான முதல் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் ...

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!

பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த தேர்தல் மூலம் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுகொண்டார். அவருடன் 30 ...

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 11.30 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 18-வது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய ...

அயோத்திக்கு செல்ல வேண்டாம்: மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

மத்திய அமைச்சர்கள் அயோத்தி இராமர் கோவிலுக்குச் சென்று பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கி இருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ...