மின்சார வாகனம்: மத்திய அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்!
மின்சார வாகனங்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு ev-ரெடி இந்தியா (evreadyindia.org) என்ற புதிய இணையதளத்தை, டெல்லியில் மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் ...