மொராக்கோவின் மராகேச் நகருக்கு நிர்மலா சீதாராமன் நாளை அரசு முறைப் பயணம்!
Oct 29, 2026, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொராக்கோவின் மராகேச் நகருக்கு நிர்மலா சீதாராமன் நாளை அரசு முறைப் பயணம்!

Murugesan M by Murugesan M
Oct 9, 2023, 08:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச செலவாணி நிதியம்-உலக வங்கி ஆண்டுக் கூட்டங்கள் 2023-ல் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மொராக்கோவின் மராகேச் நகருக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 10.10.2023 முதல் மொராக்கோவின் மராகேச் நகருக்கு உத்தியோகபூர்வ பயணம்  மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது, நிர்மலா சீதாராமன் உலக வங்கி குழு (டபிள்யூபிஜி) மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) வருடாந்திர கூட்டங்களில் பங்கேற்கிறார்.

இந்த வருடாந்திர கூட்டங்களில் உலகெங்கிலும் இருந்து நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கியாளர்கள் கலந்து கொள்வார்கள். வழக்கமாக அக்டோபரில் நடைபெறும் வருடாந்திர கூட்டங்கள் வாஷிங்டன் டி.சி.யில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும், மூன்றாவது ஆண்டில் மற்றொரு உறுப்பு நாட்டிலும் நடத்தப்படுவது வழக்கம்.

வருடாந்திர கூட்டங்களுக்கான இந்திய தூதுக்குழுவுக்கு மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் தலைமை தாங்குவார். இதில் நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் இடம்பெற்றிருப்பார்கள்.

நான்காவது ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் (எஃப்.எம்.சி.பி.ஜி) கூட்டத்திற்கு நிதியமைச்சர் சீதாராமன் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர்  சக்திகாந்த தாஸ் ஆகியோர் தலைமை தாங்குவார்கள்.

நான்காவது ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் இரண்டு அமர்வுகளைக் கொண்டிருக்கும்:-

21 -ஆம் நூற்றாண்டின் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்ள பலதரப்பு அபிவிருத்தி வங்கிகளை (MDB) பலப்படுத்துதல் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் கிரிப்டோ சொத்துக்கள் நிர்வாகம் என்ற இரண்டு அமர்வுகள் அதில் இடம்பெறும்.

‘ஒரே பூமி’, ‘ஒரே குடும்பம்’ மற்றும் ‘ஒரே எதிர்காலம்’ என்ற  இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவ கருப்பொருளின் கீழ், 2023 செப்டம்பரில் புதுதில்லியில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்ட நிதி வழிமுறைகளின் கீழ் அடையப்பட்ட முக்கிய விளைவுகள் குறித்து விவாதங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: central govermentnirmala seetharaman
Share
Tweet
SendShare
Previous Post

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி நமக்குத் தேவை!-குடியரசு தலைவர .

Next Post

திமுக காவிரிப் பிரச்சினையில், நாளொரு நாடகம் நடத்திவருகிறது!- அண்ணாமலை குற்றச்சாட்டு.

Related News

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; நகையை திருடிச் சென்றவர்களுக்கு வலைவீச்சு

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்; சீமான் அறிவிப்பு

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலி; சிறைத்துறை டிஜிபி மாற்றம்

திசை திருப்பவே ரெய்டு; கே.என் நேரு குற்றச்சாட்டு

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

Load More

அண்மைச் செய்திகள்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies