ட்ரோன் பைலட் சான்றிதழ்: அசத்தலான அறிவிப்பு வெளியீடு!
Jun 14, 2026, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ட்ரோன் பைலட் சான்றிதழ்: அசத்தலான அறிவிப்பு வெளியீடு!

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 08:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய குடிமக்கள் இனி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றிதழ்களைக் கொண்டு ட்ரோன் பைலட் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ட்ரோன் பைலட்களுக்கான புதிய ட்ரோன் விதிகள் திருத்தம் 2023-ஐ மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சட்ட திருத்தத்திற்கு பிறகு, ட்ரோன் பைலட் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க இனி பாஸ்போர்ட் கட்டாயமில்லை. ரிமோட் பைலட் சான்றிதழுக்கு விண்ணப்பக்க, அரசங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள சான்றிதழ்களான வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

இதுகுறித்து மத்திய அமைச்சகம் கூறியதாவது, இந்த புதிய சட்டத்திருத்தம், நாடு முழுவதும் ட்ரோன் பயன்பாடுகளை மேலும் விரிவாக்குவதல், ஊக்குவித்தல் மற்றும் எளிதாக்குதலை நோக்கமாக கொண்டது. மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகளாவிய ட்ரோன் மையமாக மாற்றுவதே இலக்காகும் என்று அமைச்சகம் கூறியது.

Tags: central govermentdrone
ShareTweetSendShare
Previous Post

உடல் உறுப்பு தானம் செய்ய 34, 650 பேர் ரெடி – எங்கு தெரியுமா?

Next Post

நெதர்லாந்துக்கு 287 ரன்கள் இலக்கு !

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies