இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்!-ஜிதேந்திர சிங்
Sep 12, 2026, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்!-ஜிதேந்திர சிங்

Murugesan M by Murugesan M
Oct 9, 2023, 08:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 10 வது இந்திய-ஸ்வீடன் புதுமைக் கண்டுபிடிப்பு தின கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற 10-வது இந்தியா-ஸ்வீடன் புதுமைக் கண்டுபிடிப்பு தின கூட்டத்தில் பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உலகளாவிய சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

இரு தரப்பு நிறுவனங்களும் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மனித வளப் பரிமாற்றத்தில் ஈடுபட ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதை  அவர் வலியுறுத்தினார்.

பசுமைத் தொழில்நுட்பத் துறையில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், இந்த ஆண்டு, ஒன்பது ஸ்வீடன் நிறுவனங்கள் இந்தியா – ஸ்வீடன் புதுமைக் கண்டுபிடிப்பு  விரைவுத் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு வருகை தந்தன என்று  தெரிவித்தார். இதன் மூலம் இந்தத் துறையில் ஸ்வீடனுக்கும் இந்தியாவுக்கும் இடையே வலுவான உறவுகள் ஏற்படும் என்று  குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் தூதரக உறவுகள் ஏற்பட்ட 75 வது ஆண்டு நிறைவையும், நிலையான எதிர்காலத்திற்கான புதுமைக் கண்டுபிடிப்பு கூட்டுச் செயல்பாடு குறித்த ஸ்வீடன்-இந்தியா கூட்டுப் பிரகடனத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவையும் கொண்டாடுகின்றன  என்று குறிப்பிட்டார்.

நவீன நகரங்கள், போக்குவரத்து மற்றும் மின்சார வாகன இயக்கம், எரிசக்தி, தூய்மைத்  தொழில்நுட்பங்கள், புதிய பொருட்கள், விண்வெளி, சுழற்சி மற்றும் உயிரியல் அடிப்படையிலான பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல் உள்ளிட்ட பல துறைகளை இந்தக் கூட்டு செயல்பாடு உள்ளடக்கியது என்று கூறினார்.

மேலும் இருதரப்பு ஒத்துழைப்பை, குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மேம்படுத்தவும், கண்டுபிடிப்பு சூழல் அமைப்பை மேம்படுத்தவும் இந்தியா தயாராக உள்ளது என்று கூறினார்.

Tags: jitendra singhjitendra singh Speechcentral goverment
Share
Tweet
SendShare
Previous Post

5 மாநில தேர்தல்: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

Next Post

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி நமக்குத் தேவை!-குடியரசு தலைவர .

Related News

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies