central government - Tamil Janam TV

Tag: central government

தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரி உயர்வு! – மத்திய அரசு

தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி ...

நிலத்தடி நீரை உயர்த்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்! – கஜேந்திர சிங் செகாவத்

மாநிலங்களில் பாயும் நதிகளில் உள்ள மாசுகளை அகற்றி சுத்தப்படுத்த மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும், இதற்கு நமாமி கங்கா திட்டத்தை முன்னுதாரணமாக எடுத்து செயல்படுத்த வேண்டும் என ...

தூத்துக்குடியில் மத்தியக்குழுவினர் 2-வது முறையாக ஆய்வு – ஏன்?

தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தை மத்தியக் குழுவினர் இன்று 2-வது முறையாக நேரில் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 -ம் ...

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளிக்கிறது! – பியூஷ் கோயல்

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்  பியூஷ் கோயல் கூறியுள்ளார். ...

புதுச்சேரியில் சாகர் பரிக்ரமா 10-ம் கட்ட யாத்திரை!

சாகர் பரிக்ரமா 10-ம் கட்ட யாத்திரையையொட்டி, புதுச்சேரி மாநிலத்தில் ஏனாம் கடற்கறை கிராமத்தில் ரூ.2.90 கோடி மதிப்பில் மீனவ பயனாளிகளுக்கு காசோலை வழங்கப்பட்டது. நாட்டின் 75-வது விடுதலையின் ...

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி நடவடிக்கை!

கடந்த ஆண்டு விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தொடர்பான 5 ஆயிரத்து 745 வழக்குகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) விசாரித்தது. ...

இனி சாலை விபத்தை ஏற்படுத்தினால்! – 10 ஆண்டு சிறை!

நாடாளுமன்றத்தில் குற்றவியல் சட்டங்கள் மீதான திருத்தப்பட்ட மூன்று மசோதாக்கள் அண்மையில் கொண்டுவரப்பட்டன. இதற்கு, பாரதிய நியாயச் சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷாசன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா எனப் பெயர் ...

2023-ஆம் ஆண்டில் வடகிழக்கு மாநில மேம்பாட்டு அமைச்சகத்தின் சாதனைகள்!

2023-ஆம் ஆண்டில் வடகிழக்கு மாநில மேம்பாட்டு அமைச்சகத்தின் சாதனைகள்: சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைக் கொண்டுவர அமைச்சகம் அதன் திட்டங்களை நெறிப்படுத்தியுள்ளது மற்றும் காலக்கெடு அடிப்படையிலான ...

2023-ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகத்தின் சாதனைகள்!

2023-ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறையில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க முன்முயற்சிகளும், சாதனைகள் குறித்து இதில் காண்போம். மாறிவரும் நிதி மேலாண்மைச் சூழலில், செலவினத் துறை (டி.ஓ.இ), ...

பயனற்ற பொருட்களை விற்றதில் மத்திய அரசுக்கு ரூ.1,163 கோடி வருவாய்!

நாடு முழுதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இருந்து, உபயோகமற்ற பொருட்கள் அகற்றப்பட்டு விற்கப்பட்டதன் மூலம் 2021 அக்டோபர் முதல் இதுவரை, 1,163 கோடி ரூபாய் வருவாய் ...

மோசடி கடன் செயலிகள்: சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

மோசடி கடன் செயலிகள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சமூக வலைதளங்கள் மற்றும் இணையவழியில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்தியாவில் தற்போது ஏராளமான ...

”பாரத்”அரிசி ஒரு கிலோ ரூ.25! – மத்திய அரசு

'பாரத்' பிராண்டின் கீழ் ஒரு கிலோ அரிசி ரூ.25க்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய மக்களின் முக்கிய உணவான ...

மெட் டெக் மித்ர- மன்சுக் மாண்டவியா தொடங்கி வைப்பு!

மருத்துவத் தொழில்நுட்பப் புதுமைக் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவித்து சுகாதாரத் தீர்வுகளை மேம்படுத்தும் முன்முயற்சியான 'மெட் டெக் மித்ர'-வை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி ...

புதிய வகை கொரோனாவுக்கு தடுப்பூசி தேவையா? – மத்திய அரசு விளக்கம்!

புதிய வகை கொரோனாவுக்கு வீரியம் குறைவு என்பதால், தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ...

2023-24ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு ரூ.2,70,435 கோடி, 940% அதிகரித்துள்ளது! – நிதின் கட்கரி 

மாநிலங்களவையில் இன்று, 2009-14ஆம் ஆண்டில் ஆண்டுக்கு ரூ.25,872 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, 2023-24ஆம் ஆண்டில் ரூ.2,70,435 கோடியாக, 940% அதிகரித்துள்ளது என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் ...

மின்னணு பணப்பரிவர்த்தனை ரூ.13,462 கோடியாக அதிகரிப்பு! – மத்திய அரசு

2017-18-ம் நிதியாண்டில் 2,071 கோடியாக இருந்த மின்னணு பணப்பரிவர்த்தனை எண்ணிக்கையின் மொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 45 சதவீதம் அதிகரித்து 2022-23-ம் நிதியாண்டில் 13,462 கோடியாக அதிகரித்துள்ளது ...

தமிழ்நாட்டிற்கு சுமார் 8 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன! – மத்திய அரசு

பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் சுமார் 8 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2024  மார்ச் 31-க்குள் பிரதமரின் ஊரக ...

“ஒன்றிய அரசு” என மாற்றக் கோரிய மனு: நீதிமன்றம் தள்ளுபடி!

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று மாற்றக் கோரிய பொதுநல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசை தி.மு.க.வினர் ...

சபரிமலையை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஐயப்ப பக்தர்கள் நலன் கருதி, கேரள மாநில அரசும் உடனடியாக சன்னிதானத்தை விட்டு வெளியேறி பொறுப்பை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்து முன்னணியின் மாநிலத் ...

2.3 லட்சத்திற்கும் அதிகமான யாத்ரீகர்கள் குருத்வாரா தர்பார் சாஹிப் பார்வையிட்டனர்! – மத்திய அரசு 

2019 இல் கர்தார்பூர் குருத்வாரா திறக்கப்பட்டதில் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான யாத்ரீகர்கள் வருகை தந்துள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளீதரன் தெரிவித்துள்ளார். ...

காசநோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை! – மத்திய அரசு

நாட்டில் காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாட்டில் காசநோய் ...

புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு ரூ.338.24 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல்! – மத்திய அரசு

பிபர்ஜோய் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு ரூ.338.24 கோடி நிதியுதவி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பிபர்ஜாய் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ...

Page 10 of 12 1 9 10 11 12