chennai flood - Tamil Janam TV

Tag: chennai flood

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்! – தமிழக பாஜக

தமிழக பாஜக சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, ...

தமிழகத்திற்கு மத்திய அரசு எப்போதும் துணை நிற்கிறது! – அண்ணாமலை

தமிழகத்தில், டெல்டா மாவட்டங்கள் மழை உள்ளிட்ட எந்தப் பிரச்னை வந்தாலும் மத்திய அரசு துணை நிற்கிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் புயல் ...

வெள்ள நீரை அகற்ற நடவடிக்கை தேவை : இயக்குநர் சதீஷ் சந்திர சேகரன் வலியுறுத்தல்!

சென்னை மடிப்பாக்கம் ராம்நகரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டார்லிங் 2 இயக்குநர் சதீஷ் சந்திர சேகரன்  வலியுறுத்தியுள்ளார். மிக்ஜாம் புயல் ...

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே வெள்ள பாதிப்புக்கு தீர்வு காண முடியும்! – அண்ணாமலை

சென்னையில் 15 ஆண்டுகளாக மழை வெள்ள பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளதாகவும்,  வெள்ள பிரச்சனைக்கு பாஜக ஆட்சிக்கு வந்தால் தீர்வு காண முடியும் என ...

சென்னையில் வெள்ளம்! ஆய்வு செய்ய வருகிறார் ராஜ்நாத் சிங்!

 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய நாளை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வருகிறார். மேலும் மழை பாதிப்புகளை ஹெலிகாப்டரில் மூலம் ராஜ்நாத் ...

2 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு!

செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவி வந்த ...

தமிழகத்தில் 12-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை ...

குறையாத புயலின் தாக்கம்: 22 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் இன்று விமான சேவைகள் வழக்கம்போல் தொடங்கியபோதிலும், போதிய விமானிகள் பணிக்கு வராததாலும், குறைந்த அளவிலேயே பயணிகள் வந்ததாலும், 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ...

சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (7.12.2023) விடுமுறை  என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் “வாட்ஸ்அப்” எண்கள் அறிவிப்பு தமிழ்நாட்டில் ...

சென்னை வெள்ள பாதிப்பு! பொதுமக்களுக்கு உதவிட “வாட்ஸ்அப்” எண்கள் அறிவிப்பு!

“மிக்ஜாம்” புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிடும் பணியில் தனிநபர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தமிழக அரசின் “வாட்ஸ்அப்” எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ...

எங்கடா அந்த எம்எல்ஏ -வலைவீசி தேடும் மிஸ்டர் பொது ஜனம்!

பெருமழை விவகாரத்தில், போலி வீடியோ வெளியிட்டதாக, ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலன் மீது பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளதோடு, அவரை தேடி வருவதாகவும் தகவல் ...

உதயநிதி தொகுதியில் பெண்கள் போராட்டம்!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக, சென்னையில் பெருமழை வெளுத்து வாங்கியது. இரண்டு நாட்களுக்கு மேலாக, வரலாறு காணாத விடியவிடிய பெய்த தொடர் பெருமழை பெருமழையால் சென்னையின், ஆயிரம் விளக்கு, ...

சென்னை மாநகரம் மழையில் மிதப்பதற்கு திமுக, அதிமுகவே காரணம்!

மாநில அரசுகள் ஏன் துணை ஏரிகளையும் துணை ஆறுகளையும் (கால்வாய்களையும்) இதுவரையில் உருவாக்கவில்லை? எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் ...

Page 4 of 4 1 3 4