தமிழகத்திற்கு மத்திய அரசு எப்போதும் துணை நிற்கிறது! - அண்ணாமலை
Sep 13, 2026, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்திற்கு மத்திய அரசு எப்போதும் துணை நிற்கிறது! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Dec 7, 2023, 01:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில், டெல்டா மாவட்டங்கள் மழை உள்ளிட்ட எந்தப் பிரச்னை வந்தாலும் மத்திய அரசு துணை நிற்கிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் புயல் பாதிப்புகளை பார்வைிட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளரை சந்தித்தார்.

அப்போது பேசிய அண்ணாமலை,

தமிழக மக்களுக்கு என்னவெல்லாம் மத்திய அரசு உதவிகளை செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டும் என்று ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை வைத்தோம். நேற்று 5060 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணம் வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். 24 மணி நேரத்திற்குள், ராஜ்நாத் சிங், எல்.முருகனை தனது பிரதிநிதிகளாக தமிழகத்திற்கு பிரதமர் மோடி அனுப்பி வைத்துள்ளார்.

தமிழக மக்களுடன் பிரதமர் இருக்கிறார் என்பதற்கு இதனை விட சான்று தேவையில்லை. அம்ரூத் திட்டத்தின் கீழ், 4397 கோடி ரூபாய் சென்னைக்கு 7 ஆண்டுகளில் மோடி அளித்துள்ளார்.

தமிழகத்தில், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட எங்கு மழை உள்ளிட்ட காரணங்களினால் பிரச்னை வந்தாலும் மத்திய அரசு துணை நிற்கிறது. வேகமாக செயல்படுகிறது.

திமுக கவுன்சிலர்கள், எம்பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்களை எங்கும் பார்க்க முடியவில்லை. ஆளுங்கட்சியினர் களத்திற்கு வர வேண்டும். மக்கள் கோபப்பட தான் செய்வார்கள். கோபத்தில் உள்ளனர்.   எல்லா இடத்திலும் பாஜக நிர்வாகிகள், மக்களோடு, மக்களாக களப்பணியாற்றி வருகின்றனர். சென்னையில் மழைநீர் வடிகால் 100 சதவீதம் வேலை செய்யவில்லை. திருபுகழ் கமிட்டி ரிப்போர் என்னாச்சு எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் மழைவெள்ள பாதிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaichennai flood
Share
Tweet
SendShare
Previous Post

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாஜக சார்பில் நலத்திட்ட உதவி!

Next Post

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies