அண்ணா பல்கலை மாணவி வழக்கு : அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் – முழு விவரம்!
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.. சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததுடன் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த ...























