தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கு இடம் ஒதுக்குவது தொடர்பான மனு - உயர் நீதிமன்றம் உத்தரவு!
Sep 13, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கு இடம் ஒதுக்குவது தொடர்பான மனு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Sep 20, 2024, 06:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை தீவுத் திடலில் தீபாவளி பட்டாசு விற்பனைக்கு தனி இடம் ஒதுக்கக்கோரிய மனுவுக்கு, 2 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலில் தீபாவளி பட்டாசு விற்பனை செய்ய தனி இடம் ஒதுக்கக்கோரி, சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தினர் அரசுக்கு விண்ணப்பம் அளித்திருந்தனர். ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், தங்களது விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டி, சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், தங்கள் விண்ணப்பம் மீது முடிவெடுக்கும் வரை, நடப்பாண்டு கடைகள் ஒதுக்குவது தொடர்பான டெண்டருக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இரண்டு வாரங்களில் இந்த விவகாரத்தை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநருக்கு உத்தரவிட்டார்.

Tags: chennai high courtdeepavaliTamil Nadu Tourism Development CorporationDiwali firecrackers salesdeevu dital
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி லட்டில் விலங்கின் கொழுப்பை சேர்த்து மகா பாவம் செய்துவிட்டனர் – முன்னாள் தலைமை அர்ச்சகர் வேதனை!

Next Post

முன்னாள் குடியரசு  தலைவர் ராம் நாத் கோவிந்துடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies