Chennai - Tamil Janam TV

Tag: Chennai

மதுரவாயல் பைபாஸில் பைக் சாகசம் – வீலிங் செய்து விபரீத ரீல்ஸ் வீடியோ!

சென்னை மதுரவாயல் பகுதியில் வீலிங் செய்து விபரீத ரீல்ஸ் வீடியோ எடுத்த வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரவாயல் பைபாஸ் சாலையில் பைக் ரேஸ் மற்றும் பைக் ...

போலி பத்திரங்கள் மூலம் நில மோசடி – திமுக நிர்வாகி மீது எழுந்த புகார்!

நெல்லையில் போலி பத்திரங்கள் மூலம் திமுக நிர்வாகி 60 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தைச் சேர்ந்த ...

சணல் பொருட்கள் கலப்படம் – ஜவுளித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சென்னை வடபழனியில் மத்திய ஜவுளி துறையின் சார்பில் சணல் மார்க் இந்தியா திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் ஜவுளி ...

தன்னார்வ சேவைகளை மேற்கொள்ள சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆர்எஸ்எஸ் மனு!

தமிழகத்தில் வழக்கமான தன்னார்வ சேவைகளை மேற்கொள்ள உகந்த சூழலை ஏற்படுத்தித் தர வேண்டுமென ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்தனர். தேசமே முதன்மை என்ற கருத்தை ...

சைகை மொழியில் திருக்குறள் காணொலி – தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்!

இந்தியாவின் மொழிப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாக்கப்பட்ட 55 இலக்கியப் படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனமும், ...

தமிழ்நாடு பாய்மர படகு பயிற்சி மையம், இன்னும் இரண்டு மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்! – விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி

சென்னையில் அமைக்கப்பட்டு வரும் தமிழ்நாடு பாய்மர படகு பயிற்சி மையம், இன்னும் இரண்டு மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ...

சென்னை மயிலாப்பூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒன் வே வில் சென்ற ரவுடிகளை பிடித்த பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!

சென்னை மயிலாப்பூர் பகுதியில் பெண் காவலரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒன் வே வில் ...

பாரத் டாக்சி செயலிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு – சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சேவையை விரிவுபடுத்த உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாரத் டாக்சி செயலிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து உள்ளது என்றும், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சேவையை விரிவுபடுத்த உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓலா, ராபிடோ, ...

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 10 வது நாளாக போராட்டம் – 650 மீது வழக்கு!

சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 650 இடைநிலை ஆசிரியர்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னையில் இடைநிலை ...

சென்னையில் திமுக நிர்வாகி துணையுடன் சட்டவிரோத கடைகள் – பொதுமக்கள் போராட்டம்!

சென்னையில் திமுக நிர்வாகி துணையுடன் சட்டவிரோதமாக கடைகள் செயல்படுவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா சாலையில் பச்சையம்மன் கோயில் அருகே சாலையை ஆக்கிரமித்து கடைகள் ...

சென்னையில் நின்றுகொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து – 4 பேர் படுகாயம்!

சென்னை திருமுல்லைவாயலில் நிறுத்தப்பட்டிருந்த ஐயப்ப பக்தர்களின் கார் மீது அரசு பேருந்து மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். திருமுல்லைவாயலில் ஐயப்ப பக்தர்களை சபரிமலைக்கு அழைத்து செல்வதற்காக டூரிஸ்ட் ...

முதலமைச்சரை காவடி எடுக்க சொல்லவில்லை, கோயிலில் சாமி தரிசனம் செய்யதான் சொல்கிறேன் – எல்.முருகன்

திருப்பரங்குன்றம் முருகனை வழிபட்டு விட்டு "உங்களுடன் நான் இருக்கிறேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினால் மக்கள் ஏற்று கொள்வார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை ...

சென்னையில் 49-வது புத்தக கண்காட்சி தொடக்கம்!

சென்னை நந்தனத்தில் 49ஆவது புத்தகக் காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ...

திருவல்லிக்கேணி ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயில் நுழைவு வாயில் கட்டுமானப்பணி – சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

சென்னை திருவல்லிக்கேணியில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலின் நுழைவாயில் கட்டுமானப் பணிகளை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் ...

இளைஞர்களால் இந்தியா வல்லரசாக மாறும் – குடியரசு துணைத்தைலைவர் சிபிஆர் நம்பிக்கை!

AI போன்ற தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இனி பட்டப்படிப்பு மட்டும் போதாது, ஒவ்வொரு நாளும் அறிவை வளர்ப்பது அவசியம் என மாணவர்களுக்கு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். ...

தமிழகத்தை சேர்ந்த ஒருவரை குடியரசு துணைத்தலைவராக அமர்த்தி பிரதமர் மோடி அழகு சேர்த்துள்ளாளர் – எல்.முருகன்

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவி கொடுத்தது நம் அனைவருக்கும் பெருமை என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் ...

சம வேலைக்கு சம ஊதியம் கோரி 7-வது நாளாக போராட்டம் – இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்கு!

சம வேலைக்கு சம ஊதியம் கோரி 7-வது நாளாக போராட்டம் நடத்திய ஆயிரத்து 180 இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் ...

சென்னையில் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க ...

வங்கிக் கடன் மோசடி வழக்கில் தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை – சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

வங்கிக் கடன் மோசடி வழக்கில் தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ...

சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்கள் – ரஜினிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உற்சாகம்!

சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். நடிகர் ரஜினி காந்த்துக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க ...

சென்னையில் புத்தாண்டு தினத்திலும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது!

சென்னையில் புத்தாண்டு தினத்திலும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஐந்து மாதங்களாக தூய்மை பணியாளர்கள் ...

அரசு நிலத்தை அரசுக்கே விற்பனை செய்து சுமார் 16 கோடி ரூபாய் மோசடி – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

சென்னை திருவான்மியூர் அருகே அரசு நிலத்தை அரசுக்கே விற்பனை செய்து சுமார் 16 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருவான்மியூரில் ...

அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் – குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்!

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம் ...

சென்னையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்கு!

சென்னை காமராஜர் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஆயிரத்து 285 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன ...

Page 2 of 39 1 2 3 39