வங்கிக் கடன் மோசடி வழக்கில் தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை - சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
Sep 13, 2026, 01:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கிக் கடன் மோசடி வழக்கில் தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை – சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 1, 2026, 04:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வங்கிக் கடன் மோசடி வழக்கில் தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஆந்திரா வங்கியின் கிளையில் விதிகளை மீறி 5 கோடியே 76 லட்சம் ரூபாய் கடன் வழங்கி மோசடி நடந்தது தொடர்பாக வங்கி அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன இயக்குநர்கள் உட்பட 11 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.பி.வடிவேலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கில் தொடர்புடைய வங்கி மூத்த மேளாலர், மதிப்பீட்டாளர், தனியார் நிறுவன இயக்குநர் ஆகியோர் உயிரிழந்ததால் அவர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தனியார் நிறுவன இயக்குநர் 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வங்கி அதிகாரிகள் உட்பட 3 பேரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Tags: five years imprisonmentAndhra Bank AlwarpetChennaispecial courtbank loan fraud case.directors of a private company
Share
Tweet
SendShare
Previous Post

ஆங்கிலப் புத்தாண்டு – மதுரை மீனாட்சியம்மன், பிள்ளையார்பட்டி கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

Next Post

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாரில் வெடி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies