china - Tamil Janam TV

Tag: china

J20S போர் விமானம், மெகா அணை : சீனாவின் சவாலை சமாளிக்குமா இந்தியா ? – சிறப்பு கட்டுரை!

ஆறாவது தலைமுறை போர் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ள சீனா, இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா ஆற்றில் 137 பில்லியன் டாலர் மதிப்பிலான உலகின் மிகப் பெரிய அணை கட்டும் ...

சீனா, தைவான் இணைப்பை தடுக்க முடியாது – சீன அதிபர் உறுதி!

சீனாவுடன் தைவானை இணைப்பதை யாராலும் தடுக்க முடியாது என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். தென் சீனக் கடலில் தீவாக இருக்கும் தைவானை சீனா உரிமை ...

உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டம் – இந்தியாவுக்கு பாதிப்பு!

உலகின் மிகப்பெரிய நீர்மின் உற்பத்தி செய்யும் பிரமாண்ட அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளதால் இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ...

எல்லையில் அமைதி – இந்தியா சீனா உடன்பாடு!

சீனா - இந்தியா எல்லையில் பிரச்னையைக் கைவிட்டு அமைதியை நிலைநாட்ட இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்திய - சீனா இடையே உள்ள 3,488 கிலோ மீட்டல் எல்லைப்பகுதியில் அமைதியையும், ...

சரியும் நேபாள சுற்றுலா : கயிலாய யாத்திரைக்கு கட்டுப்பாடு விதிக்கும் சீனா – சிறப்பு கட்டுரை!

இந்திய சுற்றுலாப் பயணிகள் திபெத்தில் நுழைவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை சீனா திணித்து வருகிறது. இதன் காரணமாக, நேபாளத்தின் சுற்றுலாத் துறை கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளது. அது பற்றிய ...

சீனா வேண்டாம் ; உதிரிபாக உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றிய ஆப்பிள் – சிறப்பு கட்டுரை!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது உற்பத்திக்காக சீனாவை நம்பி இருந்தது. இந்நிலையில், தனது உதிரிபாக உற்பத்தியை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை ஆப்பிள் முடுக்கிவிட்டுள்ளது. ...

GLOBAL SOUTH-க்கு ஆதரவு : சீனாவிற்கு எதிரான இந்தியாவின் வியூகம் – சிறப்பு கட்டுரை!

உலகளாவிய தெற்கை ஒருங்கிணைத்தது மட்டுமில்லாமல், வசுதைவ குடும்பம் என பன்முக தன்மை கொண்ட உலகத்தின் ஒழுங்கை நிலைநாட்டியது, என்று, இந்தியாவை விஷ்வ குருவாக உலகமே ஏற்று கொள்கிறது. ...

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி – கோப்பையை கைப்பற்றி இந்தியா அசத்தல்!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில், சீனாவை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய மகளிரணி கைப்பற்றியது. மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ...

பிரேசிலில் இன்று ஜி20 மாநாடு – பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

பிரேசிலில் இன்று தொடங்கும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். ஜி20 மாநாடு கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ ...

அதிகரிக்கும் வேலையின்மை : சீனாவில் ட்ரண்ட் ஆகும் IRON BUTT பயணங்கள் – சிறப்பு கட்டுரை!

சீனாவில் IRON BUTT பயணம் என்ற புதிய டிரெண்ட் இளைஞர்கள் மத்தியில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை மற்றும் குறைந்த வருமானம் காரணமாக, பணத்தை மிச்சப்படுத்த பலர் ...

அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க சதி : உளவுத்துறை எச்சரிக்கை – சிறப்பு கட்டுரை!

அதிபர் தேர்தல் முடிவுக்கு பின் அமெரிக்காவில் வன்முறையை அரங்கேற்ற ரஷ்யா, சீனா, மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் சதி செய்து வருவதாகவும், அமெரிக்காவில் உள் நாட்டு போரை ...

மீண்டும் மலரும் உறவு : பிரதமர் மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு கட்டுரை!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மற்றும் பிரதமர் மோடியும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நேரடி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்குப் ...

சீனாவை கைகழுவும் ஜெர்மனி, இந்தியாவுடன் கை கோர்ப்பு, முதலீடுகளை குவிக்க முடிவு – சிறப்பு கட்டுரை!

இந்திய- பசிபிக் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் வேளையில், இந்தியாவுடன் கைகோர்க்க ஜெர்மனி திட்டமிட்டுள்ளது. புவிசார் அரசியலில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது பற்றிய ...

வழிக்கு வந்தது சீனா : இந்தியாவிடம் சரண்டரானது எப்படி? சிறப்பு கட்டுரை!

ரஷ்யாவில் நடைபெறும் 16 வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. சீன எல்லையில் ...

சீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை – எல்லைப்பகுதியில் அமைதியை மீட்டெடுப்பது குறித்து ஆலோசனை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அங்கம் ...

பேச்சுவார்த்தை மூலம் கிடைக்கும் தீர்வை இந்தியா விரும்புகிறது – பிரதமர் மோடி

பேச்சுவார்த்தையில் மூலம் கிடைக்கும் தீர்வுகளையே இந்தியா விரும்புவதாகவும், போரினால் அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்ற ப்ரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி ...

ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடியை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆரத்தழுவி வரவேற்றார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ...

ரஷ்யாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு – கசான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, ரஷ்யா சென்றடைந்தார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் ...

பிரிக்ஸ் உச்சி மாநாடு – ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து ரஷ்யா புறப்பட்டு சென்றார். பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ...

எல்லையில் படைகளைக் குறைக்க சீனாவுடன் ஒப்பந்தம் – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தகவல்!

எல்லையில் படைகளைக் குறைக்கவும், ரோந்துப் பணியை மீண்டும் தொடங்கவும் இந்தியா - சீனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். டெல்லியில் வெளியுறவுத் ...

நிலவில் ஆதிக்கம் : நிரந்தர விண்வெளி நிலையம் அமைக்க சீனா ஆர்வம் – சிறப்பு கட்டுரை!

2050ம் ஆண்டுக்குள் நிலவில் விண்வெளி நிலையத்தை அமைக்கும் சீனா, அடுத்த ஆண்டிலிருந்து செயற்படுத்த இருக்கும் விரிவான மேம்பாட்டுத் திட்டத்தையும் வெளியிட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...

உலகின் முதல் AI மருத்துவமனை – சீனாவில் தொடக்கம்!

உலகின் முதல் ஏஐ ஹாஸ்பிடல் சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி என்பது அபரிதமாக உள்ளது. ஒரு மனிதன் தன்னைப் போல, அச்சு அசல் ...

சீன தேசிய தினம் உற்சாக கொண்டாட்டம் !

சீனாவின் தேசிய தினம் நாடு முழுவதும உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சீனாவில் கம்யூனிஸ ஆட்சி மலர்ந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்த விழாவை அந்நாட்டு மக்கள் , ...

ஒரே நேரத்தில் விண்ணில் பறந்த 10,197 ட்ரோன்கள் – சீனா சாதனை!

10 ஆயிரத்து 197 ட்ரோன்களை ஒரே நேரத்தில் விண்ணில் பறக்கவிட்டு சீனா கின்னஸ் சாதனை படைத்தது. சீனாவின் ஷென்சென் பே பார்க் பகுதியில் ட்ரோன்களின் அணிவகுப்புடன் சீன ...

Page 3 of 7 1 2 3 4 7