சீனாவில் விளம்பரம் பார்த்தால் தான் டாய்லெட் பேப்பர்!
Sep 10, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீனாவில் விளம்பரம் பார்த்தால் தான் டாய்லெட் பேப்பர்!

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 06:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனாவின் பொதுக் கழிப்பறைகளில் இனி டாய்லெட் பேப்பர் வேண்டுமானால், ஒன்று விளம்பரம் பார்க்க வேண்டும் அல்லது பணம் செலுத்த வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்

சீனாவில் உள்ள சில பொதுக் கழிப்பறைகளில், டாய்லெட் பேப்பர் வழங்கும் இயந்திரத்தில் QR குறியீடு பொருத்தப்பட்டுள்ளது. அதனை  பயனர்கள் தங்கள் தொலைபேசி மூலம் ஸ்கேன் செய்த பிறகு, ஒரு சிறிய விளம்பரத்தைப் பார்க்க வேண்டும்.

விளம்பரம் முடிந்தவுடன், இயந்திரம் குறிப்பிட்ட அளவு டாய்லெட் பேப்பரை வழங்கும். அல்லது இந்திய மதிப்பில் 5 ரூபாய் செலுத்தி நேரடியாக டாய்லெட் பேப்பரைப் பெற்றுக்கொள்ளலாம்.

அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டுப்படுத்தி பணமாக்கும் சீனாவின் இந்த முயற்சிக்குச் சமூக வலைதளங்களில் கடுமையாகக் கண்டங்கள் எழுந்துள்ளன.

அவசரமான சூழ்நிலைகளில் ஒருவரது தொலைபேசியில் சார்ஜ் இல்லாமல் இருக்கலாம், இணைய இணைப்பு இல்லாமல் இருக்கலாம் அல்லது சில்லறைப் பணம் இல்லாமல் இருக்கலாம்.

இதுபோன்ற சமயங்களில் அவர்கள் டாய்லெட் பேப்பர் இல்லாமல் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று பலரும் கவலை  தெரிவித்துள்ளனர்.

Tags: Toilet paper is only advertised in Chinachina
Share
Tweet
SendShare
Previous Post

அமைதியாக இருக்கும் அட்லாண்டிக் கடல்!

Next Post

பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான தொடர்பு உலகமே அறியும் – ரந்தீர் ஜெய்ஸ்வால்

Related News

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies