coimbatore - Tamil Janam TV

Tag: coimbatore

வால்பாறை கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!

கோவை மாவட்டம் வால்பாறை கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை, சின்னகல்லாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கூழாங்கல் ஆற்றில் ...

செல்போன் மற்றும் சமூக வலைதள பழக்கங்களில் இருந்து வெளியேறினால் மட்டுமே போட்டி தேர்வுகளில் சாதிக்க முடியும் – சைலேந்திரபாபு

செல்போன் மற்றும் சமூக வலைதள பழக்கங்களில் இருந்து வெளியேறினால் மட்டுமே, மாணவர்களால் போட்டி தேர்வுகளில் சாதிக்க முடியும் என, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சிறுமுகை அருகே இயந்திர படகு போக்குவரத்து தொடக்கம்!

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, இரு கிராம மக்கள் பயன்பாட்டிற்காக இயந்திர படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம், ...

ஈ.வெ.ரா. பெயரில் கட்டப்பட்டு வரும் நூலக நுழைவு வாயிலில் திருஷ்டி படம்!

கோவை காந்திபுரத்தில் ஈ.வெ.ரா. பெயரில், தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் நுழைவு வாயிலில் பெரிய கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டிருப்பது ...

கோவையில் நடைபெற்ற “பாரதி யார்? ஓர் புதிய பாதை” கலை நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

கோவையில் நடைபெற்ற "பாரதி யார் ? ஓர் புதிய பாதை !"  என்ற கலை நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் ...

கோவை அருகே மதுபானத்தை குடிக்கச் சொல்லி மாணவர்களை தாக்கிய போதை இளைஞர்கள்!

கோவை மாவட்டம் காடாம்பாடியில் மதுபானத்தை குடிக்கச் சொல்லி போதை இளைஞர்கள் தாக்கியதில் பள்ளி மாணவர் படுகாயமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சொக்கம்பாளையத்தில் உள்ள அரசு விடுதியில் ...

கோவையில் காரில் சென்ற இளைஞரை சரமாரியாக தாக்கும் காவல்துறையினர்!

கோவையில் காரில் சென்ற இளைஞரை மடக்கி பிடித்து, காவல்துறையினர் சரமாரியாக தாக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் ...

இளம் டென்னிஸ் வீராங்கணை மாயா ராஜேஷ்வரனுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

விம்பிள்டன் ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள கோவையைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கணை  மாயா ராஜேஷ்வரன் ரேவதிக்கு தமிழக பாஜக ...

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள குளங்களை இணைக்க நடவடிக்கை – இபிஎஸ் உறுதி!

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள குளங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் ...

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கும் தேர்தல் சுற்றுப் பயணத்தை தானும், மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்க இருப்பதாக பாஜக மாநிலத் ...

கோவையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

கோவை எருக்கம்பெனி பகுதியில் சென்று கொண்டிருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. ஆல்டோ ரக கார் ஒன்று கோவை எருக்கம்பெனி பகுதி அருகே சென்று கொண்டிருந்தது ...

கோவை BSF வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வகுப்புகள் தொடக்கம்!

கோவை கிட்டாம்பாளையம் BSF முகாம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் சூலூர் அருகே ...

கோவையில் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதிய மின்சார பேருந்து – தீப்பற்றி எரிந்து சேதம்!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதிய மின்சார பேருந்து தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. திருச்சியிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார பேருந்து, ...

கோவை அருேக ஈக்கள் தொல்லையால் கோழிப்பண்ணையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

கோவை அருேக ஈக்கள் தொல்லை காரணமான கோழிப்பண்ணையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பச்சார்பாளையத்தில் இயங்கி வரும் கோழி பண்ணையில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து ...

இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் – தமிழக அரசு மீது குற்றச்சாட்டு!

ஆப்ரேஷன் சிந்து மூலம் இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் டெல்லியில் இருந்து சொந்த ஊர் திரும்ப தமிழ்நாடு அரசு எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை என புகார் ...

கோவையில் போர் போடுவதாக கூறி அரசு நிதி மோசடி செய்யப்பட்ட விவகாரம் – குழாய்கள் அகற்றம்!

கோவை செட்டிப்பாளையத்தில் போர் போடுவதாக கூறி அரசு நிதி மோசடி செய்யப்பட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்த நிலையில் குழாய்கள் அகற்றப்பட்டுள்ளன. திமுகவை ...

வால்பாறை அருகே தாயின் கண்முன்னே சிறுமியை இழுத்து சென்ற சிறுத்தை!

கோவை மாவட்டம், வால்பாறை அருகே தாயின் கண்முன்னே சிறுமியை சிறுத்தை இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை அடுத்துள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில், ஜார்கண்ட் ...

ஐ.எஸ். அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த வழக்கு : 4 பேருக்கு ஜூலை 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

ஐ.எஸ். அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்ததாக கைதான கல்லூரி முதல்வர் உட்பட 4 பேரை ஜூலை 3ம் தேதி வரை சிறையில் அடைக்க, தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் ...

அரபுக் கல்லூரி என்ற போர்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்காக ஆள் சேர்ப்பு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

கோவையில் 'அரபுக் கல்லூரி' என்ற போர்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்காக நால்வர் ஆள் சேர்த்து வந்துள்ளனர் எனும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் ...

கோவை பிளாக் மாரியம்மன் கோயில் சிலை உடைப்பு – பாஜக ஆர்பாட்டம் அறிவிப்பு!

கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் கோயில் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து 20-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் அறிவித்துள்ளார். ...

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கு – 4 பேர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் திரட்டிய வழக்கில் சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரவாத அமைப்புக்கு ஆள் ...

கோவை பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகள் சேதம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

கோவை சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில், நேற்று இநூற்றாண்டு கால பழமையான சிலைகளை சேதப்படுத்தப்பட்டதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்  கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் ...

கோவை பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

 கோவை சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில், நேற்று இநூற்றாண்டு கால பழமையான சிலைகளை உடைக்கப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...

கோவையில் காவல்துறையினரை கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்பாட்டம்!

கோவையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி சூர்யாவை மாநகர எல்லையில் இருந்து வெளியேற உத்தரவிட்ட காவல்துறையினரை கண்டித்து, அக்கட்சியினர் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

Page 8 of 14 1 7 8 9 14