coimbatore - Tamil Janam TV

Tag: coimbatore

விநாயகர் சதுர்த்தி – மத்திய அமைச்சர் எல்.முருகனின் முகாம் அலுவலகத்தில் வழிபாடு!

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவையில் உள்ள மத்திய அமைச்சர் எல்.முருகனின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் வழிபாடு நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி தின விழாவை கொண்டாடும் விதமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள ...

விநாயகர் சிலை வைத்து வழிபடும் உரிமையை நீதிமன்றம் சென்று பெறுவோம் – இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உறுதி!

விநாயகர் சிலை வைத்து வழிபடும் உரிமையை நீதிமன்றம் சென்று சட்டப்படி பெறுவோம் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ...

அரசுப்பள்ளி மாணவிகளை விமானத்தில் அழைத்து சென்ற ஊராட்சி தலைவர்!

கோவை மாவட்டம், சிக்காரம்பாளையம்  அரசுப்பள்ளி மாணவிகளை ஊராட்சி தலைவர் தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்ற சம்பவம நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்காரம்பாளையம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் ...

கோவை வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு!

கேரளாவில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் தேசிய கருத்தரங்கில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காட்டில் ...

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – கோவையில் தனியார் உணவகம் சார்பில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டி!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கோவையில் தனியார் உணவகம் சார்பில் பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ...

கோவை அருகே பெண் குழந்தையை விற்ற தாய் உள்ளிட்ட 3 பேர் கைது!

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே பெண் குழந்தையை விற்ற தாய் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். சாமி செட்டிபாளையத்தைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கு கடந்த 14-ம் ...

நலத்திட்ட பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதி மொழிக்குழுவினர் ஆய்வு!

கோவை மாவட்டத்தின் பல்வேறு நலத்திட்ட பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையின் அரசு உறுதி மொழிக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக சட்டப்பேரவை அரசு உறுதி மொழிக் குழுவினர், கோவை ...

பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கோவை மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு ...

கடந்த ஆண்டில் தமிழக ரயில் சேவைக்காக ரூ.6000 கோடி ஒதுக்கீடு : மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்!

மேட்டுப்பாளையம் தூத்துக்குடி வாரந்திர ரயில் சேவை மக்கள் பயன்பாட்டினை பொறுத்து நிரந்தரமாக்கப்படும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ...

பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து 4வது நாளாக பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை ...

கனமழை காரணமாக 100 அடியை எட்டிய சோலையார் அணை!

கனமழை காரணமாக, கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையார் அணை 100 அடியை எட்டியுள்ளது. வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் ...

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டவேண்டும்" என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ...

சட்டப்பேரவை தேர்தலுக்கு புதிய வியூகம் : வானதி சீனிவாசன்

பாஜகவுக்கு எதிரான மனநிலையை முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றிக்கொள்ள வேண்டும் என பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

வங்கக்கடலில் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பெரும்பாலான ...

திமுக ஆட்சியில் போதை பொருள் விற்பனை அமோகம், குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் பெற்றோர் : அண்ணாமலை

திமுக ஆட்சியில் போதை பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும், இதனால் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

திமுக அமைச்சர்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் செய்யாத மக்கள் பணிகளை எம்.பி.மட்டும் எப்படி செய்வார் : அண்ணாமலை கேள்வி!

திமுக அமைச்சர்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் செய்யாத மக்கள் பணிகளை எம்.பி.மட்டும் எப்படி செய்வார் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கோவை நாடாளுமன்ற ...

பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க முடியாமல் திணறும் எதிர்க்கட்சிகள் : அண்ணாமலை

பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் திணறுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக ...

வெள்ளியங்கிரி செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

கோவை அடுத்துள்ள வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு தமிழக வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, தமிழக வனத்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், வெள்ளியங்கிரி மலைக்கு கடந்த ஒன்பது மாதங்களில் சென்ற 5 ...

ஏற்றத்தாழ்வின்றி அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க உழைத்தவர் ஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் : அண்ணாமலை

இறைவன் திருவடி சேர்ந்த, கோவை காமாட்சிபுரம் ஆதீனம், சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் திருவுருவப் புகைப்படத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலரஞ்சலி செலுத்தினார். இதுதெடர்பாக அவர் ...

கோவை – ராஜஸ்தான் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பஹத்ஹிகோதி ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள ...

மார்ச் 8 இல் தமிழகம் வருகிறார் குடியரசுத் துணைத் தலைவர் !

குடியரசுத் துணைத் தலைவர்  தன்கர் மார்ச் 8-ம் தேதி தமிழகம் வருகிறார். குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கேரள மாநிலம் திருவனந்தபுரம், ...

கோயம்புத்தூர்-பெங்களூரு உதய் இரயில் – புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரம் கோவை. இங்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள், வணிகத் தளங்கள், ஐடி நிறுவனங்கள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு பகுதிகளில் ...

மாற்றுத்திறனாளி குழந்தகள் விளையாட்டு விழா :  மத்திய அமைச்சர் எல் முருகன் பங்கேற்பு!

கோவை அருகே நடைபெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள்  விளையாட்டு விழாவில்  மத்திய இணையமைச்சர்  எல் முருகன் பங்கேற்றார். கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள  ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற ...

கோவை காரமடை அரங்கநாதர் திருத்தேர் விழா தொடக்கம்!

கோவை காரமடை அரங்கநாத சுவாமி கோவில் மாசிமக திருத்தேர் விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மங்கள வாத்தியங்கள் முழங்க, கருடன் உருவப்படம் பொறித்த கொடி, வேத விற்பன்னர்களால் ...

Page 13 of 14 1 12 13 14