Congress - Tamil Janam TV

Tag: Congress

அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் : அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்த பாஜக!

அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 47 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 60 தொகுதிகளிலும் பாஜக  போட்டியிட்டது. காங்கிரஸ் ...

நாடாளுமன்ற 7-ஆம் கட்ட தேர்தல் : 62.36% வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தலின் 7-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 62 புள்ளி மூன்று ஆறு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.   கடந்த ...

நெருக்கடி நிலையை கொண்டு வந்து ஜனநாயகத்தை திணறடித்தவர் இந்திரா காந்தி : ராஜ்நாத் சிங்

நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து ஜனநாயகத்தை திணறடித்தவர் இந்திரா காந்தி என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாஜக 400 இடங்களில் வென்றால், ...

அரசியல் கட்சி பேச்சாளர்கள் சாதி, மத ரீதியில் கருத்து தெரிவிக்கக் கூடாது : தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் சாதி, மத ரீதியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கும், காங்கிரஸ்  ...

மகாத்மா காந்தியின் போதனைகளை மறந்த காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளான அகதிகள் மீது காங்கிரஸுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ...

காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது : பிரதமர் மோடி

காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் திண்டோரி பகுதியில், பிரதமர் மோடி மக்கள் மத்தியில்  உரையாற்றினார். அப்போது,  கடந்த ...

வாக்கு வங்கியை நினைத்து கவலையில் உள்ள எதிர்க்கட்சிகள் : அமித் ஷா

ஜம்மு-காஷ்மீரில் ரத்து செய்யப்பட்ட 370-ஆவது அரசியலமைப்பு சட்டப் பிரிவை மீண்டும் கொண்டு வர காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் திட்டமிடுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிரசாரம் செய்த அவர், ...

ஆதிர் ரஞ்சன் கருத்துக்கு பாஜக கண்டனம்!

இந்தியர்கள் கருப்பர்கள் மற்றும் வெள்ளையர்கள் போல் உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் தெரிவித்துள்ளதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் கிழக்கு இந்தியாவில் இருப்பவர்கள் சீனர்கள் ...

தோல்வி அடையும் போது மட்டும் வாக்குப்பதிவு எந்திரங்களை குறை கூறும் காங்கிரஸ் : பிரதமர் மோடி

தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடையும் போது EVM இயந்திரங்களை குறை சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாக  பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் 28 மக்களவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக ...

திமுக, காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் : அண்ணாமலை

திமுக காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேனி பாராளுமன்றத் தொகுதியில்,அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ...

எல்லை கிராமங்களை நாட்டின் முதல் கிராமமாக கருதும் பாஜக : ராஜஸ்தான் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!

எல்லையோர கிராமங்களை நாட்டின் முழு கிராமமாக பாஜக கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். ...

பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய பாஜக ஆட்சி : அமித் ஷா

பாஜக ஆட்சியில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தேசிய ...

பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்!

கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ரோஹன் குப்தா, இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ...

எமர்ஜென்சியின் போது ஜனநாயகம் ஆபத்தில் இல்லையா? இண்டி கூட்டணிக்கு பிரதமர் மோடி கேள்வி!

நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது ஜனநாயகம் ஆபத்தில்  இல்லையா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம்  நாக்பூர் மாவட்டம் கன்ஹான் நகரில் நடைபெற்ற தேர்தல் ...

தமிழக மீனவர்களிடம் காங்கிரஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்! – அண்ணாமலை

 தமிழக மீனவர்களின் உயிரைப் பணயம் வைத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ...

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை தடுக்க சதியில் ஈடுபட்ட காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

அயோத்தி ராமர் கோயில் விழாவை புறக்கணித்ததன்  மூலம் ராமரை காங்கிரஸ் அவமதித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச  மாநிலம்  பிலிபட் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார ...

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டை பின்னோக்கி அழைத்துச் செல்லும் : மதுரையில் ராஜ்நாத் சிங் பேட்டி!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மத்திய ...

370-வது பிரிவு நீக்கம் குறித்த விவகாரம் : காங்கிரஸ் தலைவருக்கு பிரதமர் மோடி பதிலடி!

370-வது பிரிவு நீக்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ்  தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பிரதமர் மோடி பதிலடி அளித்துள்ளார். பீகார் மாநிலம் நவாடாவில் பாஜக ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் ...

60 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை 10 ஆண்டுகளில் சாதித்த பாஜக : பிரதமர் மோடி

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் சாதித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் நவடாவில் ...

பாய்ந்து சென்ற நிர்வாகிகள் – தப்பியோடிய திமுக அமைச்சர்!

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை திமுக நிர்வாகிகளே தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது.  ராபர்ட் புரூஸ்  ...

முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை முழுமையாக கொண்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : பிரதமர் மோடி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை  முழுமையாக கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது, இன்று பாஜக ...

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : நிர்மலா சீதாராமன் கேள்வி!

ஒரு மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத காங்கிரஸ், நாடு முழுவதும் எப்படி நிறைவேற்ற முடியும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். ...

நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய காங்கிரஸ் : பீகார் பிரச்சாரத்தில் பிரதமர் குற்றச்சாட்டு!

நாட்டின் புகழுக்கு காங்கிரஸ் கட்சி களங்கம் ஏற்படுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் ஜமுய் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர்  மோடி பங்கேற்று பேசினார். அப்போது, ...

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு? வேட்பு மனு மூலம் வெளியான விவரம்!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் ...

Page 6 of 10 1 5 6 7 10