தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் சித்தாந்தம் வேறு. - லண்டனில் அண்ணாமலை பேச்சு!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் சித்தாந்தம் வேறு. – லண்டனில் அண்ணாமலை பேச்சு!

Murugesan M by Murugesan M
Nov 16, 2024, 10:08 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக-விற்கு ஒரு எதிரி கிடையாது, காலையில் திமுகவுடனும், மதியம் அதிமுக-வுடனும், மாலை காங்கிரஸுடனும் சண்டை செய்யணும் என லண்டனில் மாணவர்கள் மத்தியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் சர்வதேச அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர்ந்து படிக்க, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த ஆகஸ்ட் மாதம் லண்டன் சென்றார். வரும் 28-ம் தேதி அவர் தமிழகம் திரும்பவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே  லண்டனில் உள்ள பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கில், அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், பாஜக-விற்கு  எதிரி கிடையாது, காலையில் திமுகவுடனும், மதியம் அதிமுக-வுடனும், மாலை காங்கிரஸுடனும் சண்டை செய்யணும் என பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனைத்தொடர்நது  அங்கு காத்திருந்த ஏராளமான மாணவர்கள் அண்ணாமலையிட்ம்  ஆட்டோகிராப் வாங்கியும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

Tags: Oxford Universitytamilnadu bjp presdientlindonbjpannamalaiADMKCongress
Share
Tweet
SendShare
Previous Post

அமைதி ஒப்பந்தம் காரணமாக போடோலாந்தில் அபரிமிதமான வளர்ச்சி – பிரதமர் மோடி

Next Post

திருநெல்வேலி மேலப்பாளையம் திரையரங்கு வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு வீச்சு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies