Congress - Tamil Janam TV

Tag: Congress

ஆதிர் ரஞ்சன் கருத்துக்கு பாஜக கண்டனம்!

இந்தியர்கள் கருப்பர்கள் மற்றும் வெள்ளையர்கள் போல் உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் தெரிவித்துள்ளதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் கிழக்கு இந்தியாவில் இருப்பவர்கள் சீனர்கள் ...

தோல்வி அடையும் போது மட்டும் வாக்குப்பதிவு எந்திரங்களை குறை கூறும் காங்கிரஸ் : பிரதமர் மோடி

தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடையும் போது EVM இயந்திரங்களை குறை சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாக  பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் 28 மக்களவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக ...

திமுக, காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் : அண்ணாமலை

திமுக காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேனி பாராளுமன்றத் தொகுதியில்,அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ...

எல்லை கிராமங்களை நாட்டின் முதல் கிராமமாக கருதும் பாஜக : ராஜஸ்தான் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!

எல்லையோர கிராமங்களை நாட்டின் முழு கிராமமாக பாஜக கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். ...

பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய பாஜக ஆட்சி : அமித் ஷா

பாஜக ஆட்சியில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தேசிய ...

பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்!

கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ரோஹன் குப்தா, இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ...

எமர்ஜென்சியின் போது ஜனநாயகம் ஆபத்தில் இல்லையா? இண்டி கூட்டணிக்கு பிரதமர் மோடி கேள்வி!

நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது ஜனநாயகம் ஆபத்தில்  இல்லையா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம்  நாக்பூர் மாவட்டம் கன்ஹான் நகரில் நடைபெற்ற தேர்தல் ...

தமிழக மீனவர்களிடம் காங்கிரஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்! – அண்ணாமலை

 தமிழக மீனவர்களின் உயிரைப் பணயம் வைத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ...

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை தடுக்க சதியில் ஈடுபட்ட காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

அயோத்தி ராமர் கோயில் விழாவை புறக்கணித்ததன்  மூலம் ராமரை காங்கிரஸ் அவமதித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச  மாநிலம்  பிலிபட் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார ...

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டை பின்னோக்கி அழைத்துச் செல்லும் : மதுரையில் ராஜ்நாத் சிங் பேட்டி!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மத்திய ...

370-வது பிரிவு நீக்கம் குறித்த விவகாரம் : காங்கிரஸ் தலைவருக்கு பிரதமர் மோடி பதிலடி!

370-வது பிரிவு நீக்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ்  தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பிரதமர் மோடி பதிலடி அளித்துள்ளார். பீகார் மாநிலம் நவாடாவில் பாஜக ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் ...

60 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை 10 ஆண்டுகளில் சாதித்த பாஜக : பிரதமர் மோடி

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் சாதித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் நவடாவில் ...

பாய்ந்து சென்ற நிர்வாகிகள் – தப்பியோடிய திமுக அமைச்சர்!

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை திமுக நிர்வாகிகளே தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது.  ராபர்ட் புரூஸ்  ...

முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை முழுமையாக கொண்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : பிரதமர் மோடி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை  முழுமையாக கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது, இன்று பாஜக ...

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : நிர்மலா சீதாராமன் கேள்வி!

ஒரு மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத காங்கிரஸ், நாடு முழுவதும் எப்படி நிறைவேற்ற முடியும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். ...

நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய காங்கிரஸ் : பீகார் பிரச்சாரத்தில் பிரதமர் குற்றச்சாட்டு!

நாட்டின் புகழுக்கு காங்கிரஸ் கட்சி களங்கம் ஏற்படுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் ஜமுய் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர்  மோடி பங்கேற்று பேசினார். அப்போது, ...

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு? வேட்பு மனு மூலம் வெளியான விவரம்!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் ...

சனாதன தர்மத்திற்கு எதிராக பேச முடியாது : காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லப்  அறிவிப்பு!

 காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லப்  அக்கட்சியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், காங்கிரஸ் கட்சி தவறான பாதையில் செல்கிறது. ...

பாஜகவில் இணைந்தார் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்!

குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தெற்கு டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜேந்தர் சிங் ஆம் பாஜக ...

கச்சத்தீவை தாரை வார்த்த காங்கிரஸ் நாட்டை எவ்வாறு பாதுகாக்க முடியும் : பிரதமர் மோடி கேள்வி!

கச்சத்தீவை பாதுகாக்காமல் இலங்கைக்கு தாரை வார்தத காங்கிரஸ் தலைவர்களால் நாட்டை எவ்வாறு பாதுகாக்க முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி  பங்கேற்று பேசினார். அப்போது,  கச்சத்தீவை ...

ஓய்வு எடுக்க வெளிநாடுகளுக்கு செல்லும் ராகுல் காந்தி, ஓய்வின்றி நாட்டிற்காக உழைக்கும் பிரதமர் மோடி : அமித் ஷா பேச்சு!

ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் நாட்டிற்காக பிரதமர் மோடி உழைத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ...

ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பாஜக!

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற இண்டி கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் ...

கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் : பிரதமர் மோடி

கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் ...

ஊழலை மறைக்கவே ‘இண்டி’ கூட்டணி பேரணி : பாஜக குற்றச்சாட்டு!

ஊழலை மறைக்கவே ‘இண்டி’ கூட்டணி பேரணி நடத்துவதாக பாஜக எம்.பி. சுதன்ஷூ திரிவேதி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்  கூறியதாவது, "பேரணியில் பங்கேற்கும் ...

Page 13 of 17 1 12 13 14 17