தோல்வி அடையும் போது மட்டும் வாக்குப்பதிவு எந்திரங்களை குறை கூறும் காங்கிரஸ் : பிரதமர் மோடி
Jun 14, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோல்வி அடையும் போது மட்டும் வாக்குப்பதிவு எந்திரங்களை குறை கூறும் காங்கிரஸ் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Apr 28, 2024, 06:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடையும் போது EVM இயந்திரங்களை குறை சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாக  பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் 28 மக்களவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 2-ஆம் கட்டத் தேர்தல் மே 7 -ஆம் தேதி 14 தொகுதிகளில் நடைபெறுகிறது.  அதன்படி, பெலகாவில், பாஜக சார்பில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, தேவநகரில் பிராண்மாண்ட தேர்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, கர்நாடகா மாநிலத்தில், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் வரலாம் என தெரிவித்தவர்.

பாஜகவின் வெற்றிக்காக நிர்வாகிகளும், தொண்டர்களும் இரவு, பகலாக பாடுபட்டு வருவதாகவும், பாஜகவின் வெற்றி மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்

Tags: PM ModibjpkarnatakaCongress
ShareTweetSendShare
Previous Post

இடஒதுக்கீட்டை சங்பரிவார் ஒருபோதும் எதிர்க்கவில்லை : மோகன் பகவத்

Next Post

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 20 நிமிடம் செயல்படாத சிசிடிவி கேமரா : நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies