பாய்ந்து சென்ற நிர்வாகிகள் – தப்பியோடிய திமுக அமைச்சர்!
Jul 29, 2026, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாய்ந்து சென்ற நிர்வாகிகள் – தப்பியோடிய திமுக அமைச்சர்!

Murugesan M by Murugesan M
Apr 7, 2024, 10:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை திமுக நிர்வாகிகளே தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது.  ராபர்ட் புரூஸ்  வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு காங்கிரஸ் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், திசையன்விளையில், காங்கிரஸ் வேட்பாளருக்கு  ஆதரவாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெகதீஷ் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

இதற்கு திமுக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, ஜான் கென்னடி உள்ளிட்டோர், தேர்தல் பொறுப்பாளர்களை மாவட்டச் செயலாளர்தான் நியமிக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால், இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், இரு தரப்பும் மோதிக்கொண்டனர்.

ஒரு கட்டத்தில் அமைச்சர்  அனிதா ராதாகிருஷ்ணனை தாக்க ஒரு கும்பல் பாய்ந்து சென்றது. இதனால், பாதுகாப்பு கருதி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: DMKNellaiCongressanitha radakrishnan
ShareTweetSendShare
Previous Post

திமுக எம்எல்ஏ மனைவி மீது வழக்குப்பதிவு!

Next Post

தர்மத்திற்கும் விஷேச தர்மத்திற்கும் என்ன வேறுபாடு!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies