அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை தடுக்க சதியில் ஈடுபட்ட காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Sep 10, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை தடுக்க சதியில் ஈடுபட்ட காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 9, 2024, 03:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி ராமர் கோயில் விழாவை புறக்கணித்ததன்  மூலம் ராமரை காங்கிரஸ் அவமதித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச  மாநிலம்  பிலிபட் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படாமல் இருக்க காங்கிரஸ் பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், நாட்டு மக்கள் அளித்த நன்கொடையால்  இவ்வளவு அழகான கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் பாவங்களை மன்னித்து ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவுக்கு வருமாறு அழைத்த போது காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணித்தார்கள்.

அதில் கலந்து கொண்ட சில தலைவர்களையும் வெளியேற்றினார்கள். நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் அவர்களின் பக்திக்கு ஏற்ப விழாவுக்கு பங்களித்ததாகவும் பிரதமர் மோடி  தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் ராமர் கோயில் கட்டுவதற்காக  தனது வாழ்க்கையையும் அரசாங்கத்தையும் அர்ப்பணித்தார் என்றும் மோடி கூறினார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கி தனது அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும், ஆனால் காங்கிரஸ்  தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக்கின் அறிக்கை போல் உள்ளதாகவும் மோடி சாடினார்.

Tags: modi campaginIndiaModiuttar pradeshCongressRamar Temple
Share
Tweet
SendShare
Previous Post

முடியாதது எதுவுமில்லை என உலகிற்கு எடுத்துக்காட்டும் இந்தியா : பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவு!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies