ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு? வேட்பு மனு மூலம் வெளியான விவரம்!
Jul 29, 2026, 07:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு? வேட்பு மனு மூலம் வெளியான விவரம்!

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள சொத்துப்பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ரூ. 20 கோடி சொத்து உள்ளது. ஆனால் அவருக்கு சொந்தமாக வாகனம் அல்லது குடியிருப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.

சுமார் ₹ 9.24 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதில் ரூ. 55,000 ரொக்கம், ரூ. 26.25 லட்சத்திற்கு  வங்கி டெபாசிட், ரூ. 4.33 கோடிக்கு பத்திரங்கள் மற்றும் பங்குகள், ரூ. 3.81 கோடிக்கு மியூச்சுவல் ஃபண்ட், ரூ. 15.21 லட்சத்திற்கு தங்கப் பத்திரங்கள் மற்றும் ரூ. 4.20 லட்சம் மதிப்பிலான நகைகள் அடங்கும்.

மேலும் ராகுல் காந்திக்கு ரூ. 11.15 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன. அவர் சகோதரி பிரியங்கா காந்தியுடன் கூட்டாக டெல்லி மெஹ்ராலியில் உள்ள விவசாய நிலங்களும் இதில் அடங்கும்.

மேலும் ராகுல் காந்திக்கு குரு கிராமில் அலுவலக இடம் உள்ளது. அதன் மதிப்பு தற்போது ரூ. 9 கோடி. மேலும் தான் எதிர்கொள்ளும் வழக்குகள் குறித்தும் பிரமாணப் பத்திரத்தில் ராகுல் காந்தி விவரித்துள்ளார்.

Tags: Keralarahul gandhiCongressnominationnomination papersrahul assests
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற தேர்தல் : தபால் வாக்குகள் பெறும் பணி தொடக்கம்!

Next Post

தேர்தல் விதிமீறல் :  தமிழகத்தில் 1,694 புகார்கள் பதிவு !

Related News

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies