Defense Minister Rajnath Singh - Tamil Janam TV

Tag: Defense Minister Rajnath Singh

தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்திற்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்திற்கு கூடுதல் இடம் கிடைக்கும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த ...

ரஷ்ய அதிபருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை!

ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினை நேரில் சந்தித்தார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ...

இந்திய மாணவர்கள் நாடு திரும்புவதற்காக நான்கரை மணி நேரம் நிறுத்தப்பட்ட ரஷ்யா – உக்ரைன் போர் : ராஜ்நாத் சிங் தகவல்!

பிரதமர் மோடியால் 22 ஆயிரம் மாணவர்கள் உக்ரைனிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மும்பையில் பேசிய அவர், ரஷ்யா - உக்ரைன் ...

தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ராணுவத்தை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

எதிர்கால சவால்களை சமாளிக்கும் வகையில் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ராணுவத்தை உருவாக்குதில் அரசு கவனம் செலுத்துகி வருவதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தேசிய ...

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்க மாட்டோம் – மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டம்!

நாட்டு நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எந்தவொரு  நடவடிக்கையையும் எடுக்க தயங்கமாட்டோம் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேற்கு வங்கம் டார்ஜிலிங் நகரில் ...

பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டவே இந்தியா விரும்புகிறது – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டவே இந்தியா விரும்புவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி ரஜெளரியில் ...

ஜார்கண்டில் ஹேமந்த் சோரனை ஆட்சியிலிருந்து அகற்றும் நேரம் வந்துவிட்டது – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்!

ஜார்கண்டில் ஹேமந்த் சோரனை ஆட்சியிலிருந்து அகற்றும் நேரம் வந்துவிட்டதாக பாஜக மூத்த தலைவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ...

ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்!

ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு ...

நாட்டின் 2-வது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் – நாட்டுக்கு அர்ப்பணித்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ...

அமெரிக்காவில் கடற்படை போர் பயிற்சி மையத்தை பார்வையிட்ட ராஜ்நாத்சிங்!

அமைரிக்கா சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்காவில் கடற்படை போர் பயிற்சி மையத்தை பார்வையிட்டார் பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங், தமது அமெரிக்க பயணத்தின்போது டென்னெசி ...

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  ஜேக் சல்லிவனுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ...

3 நாள் பயணமாக ஆகஸ்ட் 23-இல் அமெரிக்கா செல்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்!

2024 ஆகஸ்ட் 23 முதல் 26 வரை பாதுகாப்புத்துறை அமைச்சர் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்  லாயிட் ஆஸ்டின் அழைப்பின் பேரில் ...

நாளை சென்னை வருகிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவையொட்டி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார். இதுதொடர்பாக எக்ஸ் ...

பாதுகாப்புத்துறை சாதனைகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன! – ராஜ்நாத் சிங்

ஆயுதப்படை தலைமையக காவலர் அல்லாத சேவைகளின் 83-வது தின கொண்டாட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார். கூட்டத்தில் உரையாற்றிய  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ...

நெருக்கடி நிலையை கொண்டு வந்து ஜனநாயகத்தை திணறடித்தவர் இந்திரா காந்தி : ராஜ்நாத் சிங்

நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து ஜனநாயகத்தை திணறடித்தவர் இந்திரா காந்தி என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாஜக 400 இடங்களில் வென்றால், ...

தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா உதவத் தயார்! : ராஜ்நாத் சிங்

தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா உதவுவதற்கு தயார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். “பாகிஸ்தான் தன்னால் இயலாது என்று கருதினால், தீவிரவாதத்தை ...

ரூ.21,000 கோடியை கடந்த பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி : பிரதமர் மோடி பாராட்டு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி ரூ.21,000 கோடியை கடந்துள்ளது மகத்தான  சாதனை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியாவின் பாதுகாப்புத் ...

கூடுதலாக 3 லட்சம் காலியிடங்களுடன் NCC விரிவாக்கும் திட்டத்திற்கு ராஜ்நாத் சிங் ஒப்புதல்!

தேசிய மாணவர் படையை (என்.சி.சி) விரிவுபடுத்தி, கூடுதலாக 3 லட்சம் கேடட் பணியிடங்களை உருவாக்கும் திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ...

பாஜக ஆட்சியில் வறுமை ஒழியும் ! – ராஜ்நாத் சிங்

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ...

இந்திய ராணுவம் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது! – ராஜ்நாத் சிங்

2028-29-ம் ஆண்டுக்குள் ரூ.50,000 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ...

கடற்படையின் சின்னமாக இந்த சோழா கட்டிடம் திகழ்கிறது! – ராஜ்நாத் சிங்

இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாடுகளின் தன்னாட்சியையும், இறையாண்மையையும் இந்தியா பாதுகாக்கிறது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கோவா கடற்படை போர்க் கல்லூரியில் புதிய நிர்வாக ...

கோவா கடற்படை போர் கல்லூரியில் அதிநவீன நிர்வாகம் மற்றும் பயிற்சிக் கட்டிடம் திறப்பு! – ராஜ்நாத் சிங்

கோவா கடற்படை போர் கல்லூரியில் அதிநவீன நிர்வாகம் மற்றும் பயிற்சிக் கட்டிடத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைக்கிறார். கோவாவில் கடற்படை போர்க் கல்லூரியின் ...

பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து!

பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கிவைத்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று சுமார் 41,000 கோடி ரூபாய் ...

நாட்டின் பிரதமர்களின் வாழ்க்கையை பார்த்து இளைய தலைமுறையினர் உத்வேகம் பெறுவார்கள்! – ராஜ்நாத் சிங்

பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக (PMML) சங்கத்தின் ...

Page 1 of 2 1 2