ஜார்கண்டில் ஹேமந்த் சோரனை ஆட்சியிலிருந்து அகற்றும் நேரம் வந்துவிட்டது - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்!
Apr 29, 2026, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்கண்டில் ஹேமந்த் சோரனை ஆட்சியிலிருந்து அகற்றும் நேரம் வந்துவிட்டது – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்!

Murugesan M by Murugesan M
Sep 21, 2024, 06:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்கண்டில் ஹேமந்த் சோரனை ஆட்சியிலிருந்து அகற்றும் நேரம் வந்துவிட்டதாக பாஜக மூத்த தலைவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. இதையொட்டி, சாத்ரா பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், ஜார்கண்டை ஆண்ட பாஜக முதலமைச்சர்களான பாபுலால் மராண்டி, அர்ஜுன் முண்டா மற்றும் ரகுபர் தாஸ் ஆகியோர் ஒருபோதும் ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றதில்லை என  தெரிவித்தார்.

ஊழல் கறைபடிந்த தலைவரை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்று கூறிய அவர், ஹேமந்த் சோரனை ஆட்சியிலிருந்து அகற்றும் நேரம் வந்துவிட்டதாக சூளுரைத்தார்.

Tags: JharkhandHemant SoranDefense Minister Rajnath Singhrajnath singh campaginharkhand assembly election
ShareTweetSendShare
Previous Post

இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

Next Post

மும்பையில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட மசூதியை இடிக்க எதிர்ப்பு – போலீசார் குவிப்பு!

Related News

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More

அண்மைச் செய்திகள்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies