DMK - Tamil Janam TV

Tag: DMK

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக : காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ...

சபாநாயகரை நீக்கக்கோரி அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி!

சபாநாயகரை நீக்கக் கோரிய நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது குரல் மற்றும் டிவிசன் என 2 முறையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சபாநாயகர் அப்பாவுவை பதவி நீக்கக்கோரி தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் அதிமுக தீர்மானம் ...

ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பேரவை தலைவர் செயல்படுகிறார் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமமாக கருத வேண்டியது பேரவை தலைவரின் கடமை என்றும், ஒரு கண்ணில் வெண்ணெய்யும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பேரவை தலைவர் செயல்படுகிறார் ...

திமுக ஆட்சில் கனிம வளங்கள் கொள்ளை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் இந்தக் கையாலாகாத திமுக அரசு?  என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ...

விழுப்புரத்தில் மொபைல் கடையில் 10 ஆயிரம் ரூபாய் கேட்டு திமுக பிரமுகர்கள் மிரட்டல்!

விழுப்புரத்தில் மொபைல் கடையில் 10 ஆயிரம் ரூபாய் கேட்டு திமுக பிரமுகர்கள் மிரட்டல் விடுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த ...

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் – மயங்கி விழுந்த மூதாட்டி!

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி சேலத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது 60 ...

பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது – உமாரதி ராஜன் குற்றச்சாட்டு

பாலியல் குற்றங்களை தடுக்க முதலமைச்சர் தவறிவிட்டதாக பாஜக மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன் விமர்சித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் மகளிர் தினம் ...

டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் வரும் 17ஆம் தேதி முற்றுகை போராட்டம் – அண்ணாமலை

தமிழக முதலமைச்சரே பதவி விலக வேண்டிய அளவிற்கு டாஸ்மாக் நிறுவன உழல் மிகப்பெரியது என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வரும் 17ஆம் தேதி டாஸ்மாக் ...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்குச், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது என பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ...

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தக்க பதிலடி தர வேண்டும் – அண்ணாமலை

மக்கள் விரோத திமுகவுக்கு, வரும் 2026 ஆம் ஆண்டு தகுந்த பதிலை மக்கள் கொடுக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார், தென்காசி ...

ரூ.1,000 கோடி ஊழல் – சிபிஐ விசாரணை தேவை : அன்புமணி

டாஸ்மாக் நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து வெளிவரும் குற்றச்சாட்டுகளை மறைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ...

தனியார் கட்டுமான நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்த கும்பல்!

சென்னை, ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்த கும்பல் அங்கு பணியில் இருந்தவர்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். காரப்பாக்கத்தில் அமைந்துள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் ...

மதுரை : அரசு கட்டட திறப்பு விழா கல்வெட்டில் திமுக நிர்வாகியின் பெயர்!

மதுரையில் அரசு கட்டட திறப்பு விழா கல்வெட்டில் திமுக நிர்வாகியின் பெயர் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமோகூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொது விநியோக கடை மற்றும் ...

உதயநிதியின் கட்-அவுட் ஆட்டோ மீது விழுந்து விபத்து!

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உதயநிதியின் கட்-அவுட் ஆட்டோ மீது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. திருப்பாச்சூரில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ...

தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறியவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து வணங்கும் திமுகவினர் – நிர்மலா சீதாராமன் விமர்சனம்!

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறியவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து திமுகவினர் வணங்குவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார். திமுக எம்.பிக்கள் குறித்து மத்திய ...

கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

அனைத்து குழந்தைகளுக்கும், தரமான, சமமான கல்வி கிடைப்பதை முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால்  தடுக்க முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது குறித்து ...

திமுக எம்.பி.க்கள் நேர்மையற்றவர்கள், ஜனநாயக விரோதிகள், நாகரிகமற்றவர்கள் – அண்ணாமலை

திமுக எம்.பி கனிமொழி மக்கள் மன்றத்தில் பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ...

அரசு பள்ளி மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடுகிறது திமுக : எல். முருகன் குற்றச்சாட்டு

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், எழுப்பிய கேள்விகளுக்கு திமுகவினரிடம் பதில் இல்லை என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

உங்கள் சாயம் வெளுத்துவிட்டது, முதல்வர் ஸ்டாலின் : அண்ணாமலை

 ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் உங்கள் சாயம் வெளுத்துவிட்டது, முதல்வர் ஸ்டாலின் என்று பாஜக ...

பொய் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ள இண்டி கூட்டணி கட்சியினர் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பொய் பேசுவதை இண்டி கூட்டணி கட்சியினர் வாடிக்கையாக வைத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பிதிவில், தமிழக முதலமைச்சர் தொடங்கி, திமுக ...

மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கத்திற்கு பெருகும் ஆதரவு : மூன்று நாளில் 3 லட்சம் பேர் ஆதரவு!

ஆன்லைன் மூலம் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 3 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

இருமொழி கொள்கை மூலம் நவீன தீண்டாமையை திமுக அரசு கடைபிடிக்கிறது : எல்.முருகன் குற்றச்சாட்டு!

இருமொழி கொள்கை மூலம் நவீன தீண்டாமையை திமுக அரசு கடைபிடித்து வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ...

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் : இபிஎஸ்

2026 சட்டமன்ற தேர்தலில் பெண்களின் பேராதரவோடு அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை ...

பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கும் கட்சிகள் – அண்ணாமலை

பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கி இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர், பாஜக ...

Page 2 of 22 1 2 3 22