குற்றச்செய்திகளுக்கு மக்களை பழக்கிவிட்ட திமுக அரசு - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Aug 7, 2026, 05:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குற்றச்செய்திகளுக்கு மக்களை பழக்கிவிட்ட திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Manikandan by Manikandan
Mar 9, 2026, 06:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில், தற்போது எந்த ஒரு வன்முறைச் செய்தியும் மக்களுக்கு அதிர்ச்சியளிப்பதில்லை என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் சட்டம் ஒழுங்கானது சுவடின்றி சிதைந்து வரும் திமுக ஆட்சியில், இன்று சென்னை திரிசூலத்தில் 17 வயது சிறுவன் உட்பட இருவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என கூறினார்

கடந்த ஐந்தாண்டுகளாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அரிவாள் வெட்டு ஆகியவை அன்றாட நிகழ்வுகளாகிவிட்ட தமிழகத்தில், தற்போது எந்த ஒரு வன்முறைச் செய்தியும் மக்களுக்கு அதிர்ச்சியளிப்பதில்லை என தெரிவித்தார்

பயத்தோடும், கவலையோடும் ஒவ்வொரு நாளையும் கடக்கும் தமிழக மக்களின் ஓரே எதிர்பார்ப்பு தேர்தல் நாள் மட்டுமே! விடியா ஆட்சியை விரட்டியடித்து, வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகத்தை அமைதிப்பூங்காவாக உருமாற்றும் நாளுக்காக மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர். தேர்தல் வரட்டும்! தமிழகம் மீளட்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

 

Tags: Nainar NagendrannainartamilnadubjpDMKtn bjp
Share
Tweet
SendShare
Previous Post

மாணவர்களுக்கு, நவீன கல்வியை வழங்குவதே மத்திய அரசின் முதன்மையான நோக்கம் -பிரதமர் மோடி

Next Post

தமிழகத்தை, பெண்கள் அஞ்சி வாழும் பகுதியாக மாற்றிய பாவம் திமுகவை சும்மா விடாது – நயினார் நாகேந்திரன் கண்டனம்

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies