DMK - Tamil Janam TV

Tag: DMK

வேங்கைவயல் – துரோகம் இழைத்த திமுக : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம் இழைத்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை ...

கருணாநிதியின் திரைக்கதையை மிஞ்சும் வேங்கை வயல் விசாரணை – அண்ணாமலை விமர்சனம்!

தி.மு.க. என்றாலே நாடக கம்பெனி  என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். திருப்பூர் கணக்கம்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை எழுதியுள்ள ...

சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் திமுக அரசு – வேலூர் இப்ராகிம் விமர்சனம்!

சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறதா என பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள ...

தமிழக முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்கின்றன : ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழகத்தில் பட்டியலின சமூக பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் உரை வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் சாதிய ...

பள்ளிக் கல்வித்துறையை முழுவதுமாகப் புறக்கணித்த திமுக அரசு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளைச் சரி செய்ய வேண்டும் என்று திமுக அரசை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ...

வாக்கு சேகரிக்க சென்ற சீமானுக்கு எதிர்ப்பு!

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற சீமானுக்கு காங்கிரஸ் மற்றும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி ...

வேங்கைவயல் : விலகாத மர்மம் வலுக்கும் சந்தேகம்!

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே சிபிசிஐடி போலீசார் குற்றவாளிகளாக சித்தரித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. திமுக ...

படிப்பகங்களுக்கு பதில் குடிப்பகங்களை ஊக்குவிக்கும் திமுக அரசு – சீமான் குற்றச்சாட்டு!

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றிபெறும் என்ற நிலையை ஈரோடு கிழக்கு மக்கள் மாற்றி எழுத வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். ஈரோடு ...

2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

2026ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திக்கக் கனிமவளக் கொள்ளை கும்பலை திமுக நம்பியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது ...

தமிழர் என்ற இரும்பின் மீது திராவிடம் என்ற துரு பிடித்துள்ளது – சீமான் விமர்சனம்!

தமிழர் என்ற இரும்பின் மீது திராவிடம் என்ற துரு பிடித்துள்ளதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நாம் தமிழர் ...

டங்ஸ்டன் திட்டமும், ரத்து அறிவிப்பும் – சிறப்பு தொகுப்பு!

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து, தற்போதைய நிலை வரை, அத்திட்டம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் ...

தமிழக பாடப் புத்தகங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வரலாறு முழுமையாக இல்லை : ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தி

தமிழக பாடப் புத்தகங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வரலாறு முழுமையாக இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தி தெரிவித்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் ...

வரி ஏய்ப்புக்கு உடந்தை : திமுக கவுன்சிலர் கைது!

இந்தோனேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக முந்திரி பருப்பு என்ற பெயரில் கொட்டைப்பாக்கு இறக்குமதி செய்த விவகாரத்தில் திமுக கவுன்சிலரை மத்திய புலனாய்வுத்துறையினர் கைது செய்தனர். வெளிநாடுகளில் ...

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணை!

வலிப்பு வந்ததுபோல நடித்து நாடகமாடிய ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணையை தொடங்கினர். சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் ...

ஞானசேகரன் மீது “தம்பி பாசம்” வந்தது ஏன்? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

பொதுநிகழ்ச்சியில் தனக்கு சால்வை அணிவித்த ஞானசேகரன் என்பவரை தான் தம்பி என அழைத்ததாக  சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஞானசேகரன் என்ற பெயரை ...

மதுபான பார் ஊழியர்களை அரிவாளால் தாக்கிய ரவுடிகள் : வெளியான சிசிடிவி காட்சி!

வண்டலூர் அருகே மதுபான பார் ஊழியர்களை, ரவுடிகள் அரிவாளால் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வண்டலூர் அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள மதுபான ...

அரசு நிலத்தை ஆக்கிரமித்த அமைச்சர் ஆதரவாளர்!

சேலம் அருகே அரசு நிலத்தை அபகரித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்தில், ராமி ரெட்டி ...

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது இந்திரா காந்தியின் ராஜதந்திரமா? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது இந்திரா காந்தியின் ராஜதந்திரம் என தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி ...

மதக்கலவரத்தை தூண்ட திமுக சதி செய்கிறது : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்ட திமுக சதி செய்வதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மணப்பாறை தொகுதி ...

கடன் வாங்குவதில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் சாதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

கடன் வாங்குவதில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் சாதனை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

ஞானசேகரனுக்கு வலிப்பு – ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி!

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், திடீரென வலிப்பு ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...

பெண்களை திமுக நிர்வாகிகள் ஏமாற்றிய சம்பவம்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற திமுகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், சேலை வழங்குவதாக கூறி அழைத்து வந்து பெண்களை திமுக நிர்வாகிகள் ஏமாற்றிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. சங்கரன்கோவில் ...

ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா அப்பாவு அவர்களே? – அ ண்ணாமலை கேள்வி!

ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா அப்பாவு அவர்களே?  என தமிழக பாஜக மாநில தலைவர் அ ண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ...

கல்குவாரிக்கு எதிராக புகார்: பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

புதுக்கோட்டை சத்தியமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிக்கு எதிராக புகார் தெரிவித்தவர்கள், தங்களுக்கு பாதுகாப்பு கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சத்தியமங்கலம் பகுதியில் அனுமதியின்றி கல்குவாரிகள் ...

Page 20 of 34 1 19 20 21 34