திமுக ஆட்சியில் நாள்தோறும் குற்ற சம்பவங்கள் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Sep 14, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சியில் நாள்தோறும் குற்ற சம்பவங்கள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 3, 2025, 06:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தை கண்டித்து நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் பாஜகச் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

கோவைப் பீளமேட்டில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தை கண்டித்துத் தமிழகம் முழுவதும் பாஜகச் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெரும் என்றும் திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் தினந்தோறும் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

முதலமைச்சர் இதுவரை எந்த அறிக்கையும் தரவில்லை என்று அவர் இது குறித்து விளக்கம் தர வேண்டும் என்றும் காவல்துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

பெண்களை அவமதிக்கும் ஆட்சியாகத் திமுக ஆட்சி உள்ளது என்றும் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்..?  என்று கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன் திமுக ஆட்சி பாலியல் மாடல் ஆட்சியாக உள்ளது என்று அவர் கூறினார்.

போலீஸ் ரோந்து இல்லை என்பதைத் தெரிந்து கொண்டுதான் குற்றங்கள் நிகழ்கின்றன என்றும் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களில் ஈடுபடுவோரைத் தூக்கிலிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

Tags: DMKMK Stalinநயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டுCrime incidents occur every day under DMK rule - Nayinar Nagendran alleges
Share
Tweet
SendShare
Previous Post

கரூர் நெரிசல் சம்பவம் : 306 பேருக்கு சிபிஐ சம்மன்!

Next Post

ஈரோடு : கந்து வட்டி கொடுமை – தற்கொலைக்கு முயன்ற தம்பதி!

Related News

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies