DMK - Tamil Janam TV

Tag: DMK

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் அனைவருக்கும் முறையான பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ...

இந்துக்களுக்கு எதிரான மனநிலை திமுகவினரின் டிஎன்ஏவில் உள்ளது : வினோத் பி செல்வம்

இந்துக்களுக்கு எதிரான மனநிலை திமுகவினரின் டிஎன்ஏவில் உள்ளது என பாஜக மாநிலச் செயலாளர் வினோத் பி செல்வம் தெரிவித்துள்ளார். கடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் முருக பக்தர்கள் ...

திமுக, இண்டியா கூட்டணி கூட்டாட்சிக்கு எதிராக உள்ளது : பவன் கல்யாண் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு முருகப்பெருமானின் பூமி என்றும், தமிழகம் கற்றுக் கொடுத்த அனுபவம் தன் வாழ்விற்கு வழிகாட்டுவதாகவும் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை ...

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – மே 28 தீர்ப்பு!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், வரும் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என, மகளிர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் ...

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

தமிழகத்தின் வளர்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரக்கோணம் வழக்கை தமிழ்நாடு அரசு சிபிஐ ...

11 மணி உதயநிதி : திமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறக்கூடிய நிகழ்வுகளை உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து புறக்கணித்து வருவது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதியின் ஆர்வமின்மை குறித்தும் அதன் மூலம் ஏற்பட்டிருக்கும் ...

திமுக என்றாலே ஊழல் : எச். ராஜா விமர்சனம்!

திமுக என்றாலே ஊழல் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மேற்கு மாம்பலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக என்றால் ஊழல் ...

மத்திய அரசோடு இணக்கமான உறவு : தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பெற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மத்திய அரசோடு இணக்கமான உறவு வைத்துக்கொண்டு தமிழகத்திற்குத் தேவையான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பெற வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழர் ...

புதுச்சேரி குறித்து அவதூறு – அமைச்சர் சேகர்பாபுவுக்கு கண்டனம்!

புதுச்சேரி குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் சேகர்பாபுவுக்கு அம்மாநில சபாநாயகர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பேட்டியளித்த சேகர்பாபு, புதுச்சேரியில் தள்ளாடி கொண்டிருந்தவர்களை பார்த்ததால் தமிழிசை செந்தரராஜனுக்கு ...

அரக்கோணம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்!

அரக்கோணம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். சென்னை பரங்கிமலையில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தைத் தொடங்கி வைத்தபின் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ...

தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை : அண்ணாமலை

தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை என்று பாஜக தேசிய பொதுக்குழு ...

ED பெயரை கேட்டாலே திமுகவினருக்கு தூக்கம் வருவதில்லை : நயினார் நாகேந்திரன்

தேர்தலின்போது திமுக செலவழிக்கும் பணத்திற்கான கொள்ளை இடமாக டாஸ்மாக் உள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்றபாஜக ஊடகப்பிரிவு ...

முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா? எங்களுக்கு கிடையாதா? – கொந்தளித்த பொதுமக்கள்!

சென்னையில் முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் செல்வதற்காகப் போக்குவரத்தை போலீசார் நீண்ட நேரம் நிறுத்தி வைத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா..? எங்களுக்கு இல்லையா..?  எனச் சரமாரியாகக் ...

தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஸ்டாலின் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கச் செல்வதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ...

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

அரக்கோணத்தில் திமுக நிர்வாகி மீது இளம்பெண் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரியில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் ...

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ...

தெய்வசெயலின் குற்றச்செயல் – கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?

திருமண ஆசைகாட்டி திமுகவின் முக்கிய பிரமுகர்களுக்குத் தன்னை இறையாக்க முயற்சித்ததாக அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி தெய்வச்செயல் மீது இளம்பெண் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ள ...

ED ரெய்டால் முதலமைச்சருக்கு பயம் : இபிஎஸ்

அதிமுகவினர் வீடுகளில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், டாஸ்மாக் வழக்கு தொடர்பாக நடைபெறும் அமலாக்கத்துறை ...

அடிக்கல் நாட்டு விழாவில், ஒப்பந்ததாரரை ஆபாசமாக பேசி அரிவாளால் தாக்க முயன்ற திமுக முன்னாள் எம்.எல்.ஏ!

புதுக்கோட்டை அருகே தீயணைப்பு நிலைய கட்டட அடிக்கல் நாட்டு விழாவில், ஒப்பந்ததாரரை ஆபாசமாகப் பேசி அரிவாளால் தாக்க முயன்ற திமுக முன்னாள் எம்.எல்.ஏ-வின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

அரவிந்த் கெஜ்ரிவால் அரசை காட்டிலும் டாஸ்மாக்கில் மெகா ஊழல் – டிடிவி தினகரன்

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு செய்த ஊழலை விட மெகா ஊழல் தமிழகத்தில் டாஸ்மாக்கில் நடைபெற்றுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களிடம் ...

இனி கருணாநிதி குடும்பத்தில் சினிமா போன்ற சில்லரை வியாபாரங்கள் கிடையாது – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்!

கருணாநிதி குடும்பத்தில் இனி சினிமாத்துறை போன்ற சில்லரை வியாபாரங்கள் கிடையாது எனவும், ராக்கெட் விடுவது போன்ற மொத்த வியாபாரமே நடைபெறும் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். ...

தமிழகத்தில் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கடந்த ஆண்டை விடக் குற்றச்சம்பவங்கள் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு மது பழக்கம் முக்கிய காரணம் எனவும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...

அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பேரூராட்சி தலைவரின் கணவர் மீது வழக்குப்பதிவு!

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின்போது பரிவட்டம் கட்ட மறுத்த அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பேரூராட்சி தலைவரின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ...

Page 23 of 48 1 22 23 24 48