DMK - Tamil Janam TV

Tag: DMK

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க கருத்துக் கேட்பு கூட்டம் – வீடு வீடாக நடத்த சீமான் வலியுறுத்தல்!

அனல்மின் நிலைய விரிவாக்க திட்டத்திற்கு கண் துடைப்புக்காக கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமல், வீடு வீடாக சென்று கருத்துகளை கேட்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். எண்ணூர் ...

வேலூர் மாவட்ட பாஜக நிர்வாகி விட்டல் குமார் கொலை வழக்கு – குற்றவாளிகளை கைது செய்ய அண்ணாமலை வலியுறுத்தல்!

வேலூர் மாவட்ட  பாஜக ஆன்மீகப் பிரிவு  நிர்வாகி  V. விட்டல் குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜக மாநில ...

ஊழலுக்காக கலைக்கப்பட்ட திமுக ஆட்சி – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

ஊழல் செய்வதை குடும்ப தொழிலாக்கி ஏழை, எளிய மக்களின் பாவங்களை சேர்த்த நிர்வாக திறனற்ற திமுக-வை, 2026-ல் வீட்டிற்கு அனுப்புவதே தமிழக மக்களுக்கு கிடைக்கும் புண்ணியம் என ...

மீனவர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியும், இலங்கை அதிபரும் ஆலோசனை! : முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு

மீனவர்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும் இலங்கை அதிபரும் ஆலோசித்தது வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! : நடிகை கஸ்தூரி

இளையராஜாவை கருவறைக்குள் விடவில்லை என்று வரும் சர்ச்சையை வன்மையாக கண்டிக்கிறேன்  என்றும் அவர் கருவறைக்குள் செல்ல முயற்சி செய்யவே இல்லை  என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். சென்னை ...

தமிழகத்தில் கூட்டணி இல்லாமல், தனித்து ஆட்சியை பிடித்த ஒரே கட்சி அதிமுக தான் – எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

கூட்டணி வரும்... போகும்... ஆனால் அதிமுகவின் கொள்கை என்றும் மாறாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த வானகரத்தில் தனியார் திருமண ...

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் மக்களை திமுக ஏமாற்ற வேண்டாம் – ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தால் மாநில உரிமைகள் பறி போகும் என மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்த முன்னாள் முதல்வர் கருணாநிதி – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா

நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரித்து கூறியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் ...

ஒரே நாடு, ஒரே தேர்தல் – ஸ்டாலினுக்கு கருணாநிதி அறிவுறுத்துவது போல் பாஜக பதிவு!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்ப்பதாக நினைத்து, மாட்டிக் கொள்ளாதே என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, கருணாநிதி அறிவுறுத்துவது போன்ற பதிவை தமிழக பாஜக தனது எக்ஸ் ...

இடியாப்ப சிக்கலில் இண்டி கூட்டணி ; வெளியேற விரும்பும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் – சிறப்பு கட்டுரை!

தலைமைக்கான நாற்காலிச் சண்டை தீவிரமடைந்திருப்பதால் இண்டி கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி... இந்திய ...

இந்திய வரைபட விவகாரம் – தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

நாட்டின் வரைபடத்தை சிதைத்து வெளியிட்ட DIPR நடவடிக்கை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், "திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற ...

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் – உறுப்பினர்களிடையே காரசார விவாதம்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-ம் நாளில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடர்பாக திருவையாறு ...

கெத்து காட்டுவது யார்? : மதுரையில் மல்லுக்கட்டும் செல்லுார் ராஜூ – சரவணன்!

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையிலும், டாக்டர்.சரவணன் தலைமையிலும் அதிமுக நிர்வாகிகள் இரு பிரிவுகளாக செயல்படுவது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் மதுரை மாநகர் ...

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது – துணை பட்ஜெட் தாக்கல்!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. தமிழக சட்டசபை கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி கூடியது.  மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு முதல் நாளில் ...

திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது மிகச்சிறந்த நகைச்சுவை – செல்லூர் ராஜூ விமர்சனம்!

200 தொகுதிகளும் ஜெயித்து விடுவோம் என திமுக சொல்வது இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மதுரை மேற்கு ...

திமுகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் – நடிகை கஸ்தூரி கருத்து!

திமுகவை வீழ்த்த சீமான் உள்ளிட்ட எதிர்கட்சிகள்  ஓரணியில் திரள வேண்டும் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. ...

மதமாற்றம் செய்ய கிராமம் கிராமமாக படையெடுக்கும் கிறிஸ்தவ மிஷனரிகள் – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றம் செய்ய கிராமம் கிராமமாக படையெடுத்துள்ளதாக, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை? திருமாவளவன் விளக்கம்!

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீதான நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 2026ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும் என திமுகவின் பெயரை ...

களத்திற்கே வராதவர்கள் திமுகவின் நம்பிக்கை வீணாகும் என பேசுகின்றனர் – அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!

தமிழகத்தின் அரசியல் தெரியாமல், அறியாமையில் சிலர் கருத்து கூறி வருவதாகவும், அவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளையும் திமுக வென்று பதிலளிக்கும் எனவும் அமைச்சர் சேகர் பாபு ...

ஆயிரம் ரூபாய் தொடர்பாக அமைச்சர் அன்பரசன் பேச்சு – ஹெச்.ராஜா கண்டனம்!

திமுக ஆட்சியில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயால்தான் மக்கள் பசியாறுவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...

லாட்டரி அரசியலையும், கார்ப்பரேட் அரசியலையும் தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் – ஏ.என்.எஸ்.பிரசாத்

லாட்டரி அரசியலையும், கார்ப்பரேட் அரசியலையும் தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...

தமிழகத்தில் பிறப்பால் ஒரு முதல்வர் உருவாகக்கூடாது – விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா

2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டுமென விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தியுள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ...

தவெக தலைவர் விஜய் பேசியதில் உடன்பாடு இல்லை – திருமாவளவன்

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று விஜய் கூறியதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று ...

200 தொகுதிகளில் வெற்றி என கூறுபவர்களை மக்கள் மைனஸ் ஆக்கி விடுவார்கள் – தவெக தலைவர் விஜய் பேச்சு!

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட்டார். விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு ...

Page 26 of 34 1 25 26 27 34