DMK - Tamil Janam TV

Tag: DMK

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

கோவை விமான நிலையம் அருகே நண்பருடன் காரில் சென்ற கல்லூரி மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் ...

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே – நயினார் நாகேந்திரன்

இழந்த மாணவியின் வாழ்வை மீட்டுக் கொண்டு வரமுடியுமா?  முதல்வர் ஸ்டாலின் என்று  தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் ...

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் மிரட்டுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்!

கரூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை மிரட்டி வாக்காளர் படிவங்களை திமுகவினர்  பெற்றுக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் வாக்காளர்ப் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் ...

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஏற்க முடியாது – எல். முருகன்

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின், மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் ...

திமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

ஓபிஎஸ் ஆதரவாளரும், ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவுமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் மனோஜ் பாண்டியன். அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற மனோஜ் ...

திமுக கொடியை அகற்றும் பணியின்போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

தருமபுரி அருகே திமுக  கொடி கம்பங்களை அகற்றும் பணியின்போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்தார். நல்லம்பள்ளி அருகே நடைபெற்ற தருமபுரி திமுக எம்பி ஆ.மணியின் இல்லத் ...

தமிழகத்தில் வசனம் இருக்கிறதே தவிர வளர்ச்சி இல்லை : தமிழிசை செளந்தரராஜன்

2026 சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலையோடு சேர்ந்து தாமரை மலரும் என்று, பாஜக மூத்த தலைவர்  தமிழிசை செளந்தரராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னை  கிண்டியில், தி புக் ஆப் S.I.R. ...

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

வாக்காளர்  பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிகளை மேற்கொள்ளத் திமுக சார்ந்த ஆட்களைச் சென்னை மாநகராட்சி நியமித்துள்ளதாகப் பாஜக மாநில செயலாளர்க் கராத்தே தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கான பணிகள் செவ்வாய்கிழமை முதல் தமிழகம் முழுவதும் தொடங்க உள்ளது. அந்த வகையில் ...

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் மிகப்பெரும் சீரழிவை சந்திக்கிறது – எல். முருகன் குற்றச்சாட்டு !

தமிழக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் மிகப்பெரும் சீரழிவை சந்தித்து வருகிறது என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது ...

திமுக ஆட்சியில் நாள்தோறும் குற்ற சம்பவங்கள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தை கண்டித்து நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் பாஜகச் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். கோவைப் பீளமேட்டில் செய்தியாளர்களுக்கு ...

S.I.R என்பதற்கு பொருள் தெரியாமல் பேசும் உதயநிதி – தமிழிசை சௌந்தரராஜன்

எஸ்.ஐ.ஆர்-ன் சரியான பொருள் தெரியாமல் துணை முதலமைச்சர் உதயநிதி பேசுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் ...

திமுக நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆலோசனை கூட்டம் – 24 கட்சிகள் புறக்கணிப்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக திமுக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை பாஜக, அதிமுக, பாமக, தவெக உள்ளிட்ட 24 கட்சிகள் புறக்கணித்தன. பீகாரைத் தொடர்ந்து, ...

நெல் கொள்முதல் குளறுபடி திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மைக்கு சான்று – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தஞ்சையில் ஏற்பட்டுள்ள நெல் பாதிப்பு, ஆளும் அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு சான்று எனப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாகத் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ...

பீகார் மக்கள் பற்றி விமர்சனம் : அம்பலமான திமுகவின் இரட்டை வேடம்!

பீகார் உட்பட வடமாநில இளைஞர்களை அவமதிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் திமுக தலைவர்கள், பிரதமர் மோடியின் திமுக குறித்த பேச்சை மடைமாற்றம் செய்து நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பது ...

திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – எல்.முருகன்

திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வேலை தேடி வரும் ...

தமிழகத்தை யாரும் பார்ப்பதில்லை – நயினார் நாகேந்திரன்

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தில் பீகாரை பார், டெல்லியை பார், பெங்களூருவை பார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார் என்றும், ஆனால், தமிழகத்தை யாரும் பார்ப்பதில்லை எனவும் ...

தமிழகத்தில் உள்ள பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் கடுமையாக உழைக்கும் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது எனப் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார். பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி சாப்ரா பகுதியில் பிரதமர் மோடி ...

பச்சைவாழியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு : சேகர் பாபு விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

பச்சைவாழியம்மன் கோவிலைக் கையகப்படுத்தும் திட்டத்தைத் திமுக அரசு கைவிட வேண்டும் என்று  தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் ...

முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? – அண்ணாமலை கேள்வி!

முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக, அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் கொடுமையும், திமுக ஆட்சியில்தான் நடந்தேறுகிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

நகராட்சி நிர்வாகப் பணி நியமனங்களில் ஊழல் : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எல். முருகன்

நகராட்சி நிர்வாகப் பணி நியமனங்களில் திமுக அரசின் அதிரவைக்கும் ஊழல், இதனை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார். இது ...

திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி : நயினார் நாகேந்திரன்

"நலம் காக்கும் ஸ்டாலின்" என்று பெயர்சூட்டி விளம்பரம் தேடுவதற்கு பதில், மக்கள் உயிரைப் பாதுகாக்க அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் ...

ஈரோடு : திமுக அரசை கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தேர்தல் வாக்குறுதியைத் திமுக அரசு நிறைவேற்றக்கோரி ஈரோட்டில் 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது சிபிஎஸ் ஊழியர்களுக்குப் ...

தவெக தலைவர் விஜய்யின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வரும் – நிர்வாகிகள் பேட்டி!

தவெக தலைவர் விஜய்யின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்குப் ...

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் – அரசியல்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு!

சென்னை தலைமைச் செயலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. பீகார் சட்டமன்றத் ...

Page 9 of 48 1 8 9 10 48