Donald Trump - Tamil Janam TV

Tag: Donald Trump

ட்ரம்ப்- ஜி ஜின்பிங் சந்திப்பு – சீனாவிடம் அடிபணிந்த அமெரிக்கா!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்- சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சந்திப்பு நடைபெற்று முடிந்துள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்தச் சந்திப்பில், சீன ...

சுனாமியை ஏற்படுத்தும் ரஷ்யாவின் அணுசக்தி ட்ரோன் : அதிர்ச்சியில் அமெரிக்கா – அணுஆயுத சோதனை நடத்த உத்தரவு

33 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா அணுசக்தி சோதனையை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான அணு ஆயுதங்களை உருவாக்கும் செயல்திட்டத்தில் சீனா தீவிரமாக உள்ளது. ...

சீனா மீதான வரியை 10 சதவீதம் குறைத்த டிரம்ப்!

சீனா மீதான வரி 10 சதவீதம் குறைக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தென்கொரியாவின் புசான் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து அமெரிக்க அதிபர் ...

புது நம்பிக்கையை ஏற்படுத்திய டிரம்பின் அறிவிப்பு : வர்த்தக ஒப்பந்தத்தை எச்சரிக்கையுடன் அணுக இந்தியா திட்டம்!

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவித்துள்ள நிலையில், அதிக சுங்க வரிகளால் சிரமப்பட்டு வந்த இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புது ...

ஈரானின் ‘சபஹார்’ துறைமுக தடை விலக்கை நீட்டித்த அமெரிக்கா : இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி!

ஈரானின் சபஹார் துறைமுகத்தில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா விதித்திருந்த தடைகளுக்கான விலக்கு, வரும் 2026-ம் ஆண்டின் முற்பகுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முக்கிய ...

தென்கொரியாவில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

தென்கொரியாவில் அமெரிக்க அதிபர் டிரம்பை, சீன அதிபர் ஜின்பிங் சந்தித்து பேசினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் 5 நாட்கள் பயணமாக ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். தென்கொரியாவில் ...

அணு ஆயுத சோதனைகளை நடத்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு டிரம்ப் உத்தரவு!

மற்ற நாடுகளுக்குச் சமமாக அணு ஆயுத சோதனைகளை நடத்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்புக்கு ...

3வது முறை அதிபர் ஆவதை தடுக்கும் சட்டம் மிக மோசமானது – டிரம்ப்

தான் 3-வது முறையாக அமெரிக்க அதிபராவதை அமெரிக்க சட்டம் தடை செய்வது மிகவும் மோசமானது என அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் ...

இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளை கோபமுறுத்தும் டிரம்ப் – ஜினா ரைமண்டோ

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அரசு, இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளை அந்நியப்படுத்துவதாக அந்நாட்டு முன்னாள் வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபராகக் கடந்த ...

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில், தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த ஜூலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் ...

புதினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை – டிரம்ப்

உக்ரைன் போர் நிறுத்தம்குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பேசி தன் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். பல்வேறு போர்களை நிறுத்தியதாகக் கூறி ...

கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தை களையும் முடித்துக் கொள்வதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகன் விளம்பர சர்ச்சைக்குப் பிறகு கனடாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் முடித்துக் கொள்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் ...

அமெரிக்காவின் தேசியக் கடன் ரூ.3,339 லட்சம் கோடியாக அதிகரிப்பு – அமெரிக்கர்களின் தலையில் ரூ.1 கோடி ரூபாய் கடன்!

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவின் தேசியக் கடன் 3 ஆயிரத்து 339 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான ...

வெள்ளை மாளிகையில் 250 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் நடன அரங்கம்!

புதிய நடன அரங்கம் அமைப்பதற்காக, வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியில் உள்ள கட்டடங்கள் இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் அடையாளமாகவும், அந்நாட்டு அதிபர்களின் வரலாற்று ...

உக்ரைன் போர் தொடர்பாகப் புதினுடன் வீணான சந்திப்பை விரும்பவில்லை – அதிபர் டொனால்ட் டிரம்ப்

உக்ரைன் போர் தொடர்பாகப் புதினுடன் வீணான சந்திப்பை விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக ...

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

சரியான வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டைக் கோடிட்டு காட்டுவதற்கு பிரதமர் மோடி தயங்கியதே இல்லை. தீபாவளி வாழ்த்து சொன்ன அமெரிக்க அதிபருக்கு ...

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

அமெரிக்கா- இந்தியா இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் நிலையில், இந்திய பொருட்கள் மீதான வரியை 16 சதவிகிதமாகக் குறைக்க அமெரிக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் ...

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

உக்ரைனில் நீடித்து வரும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியும், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும் புதிய திட்டத்தை மேற்கொள்ளப் பரிசீலித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ...

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை ரத்து : வெள்ளை மாளிகை அறிவிப்பு!

ரஷ்ய அதிபர் புதின்-அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே நடைபெற இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையேயான போர், 3 ஆண்டுகளை கடந்தும் நீடித்து ...

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அமெரிக்கா விதித்த கடும் சுங்க வரிகளால் இந்தியாவின் ஏற்றுமதி துறை சவால்களை எதிர்கொண்டாலும், இந்தியா தனது ஏற்றுமதி துறையைப் பல்துறை நோக்கில் விரிவாக்கி உலக சந்தைகளில் புதிய ...

எனக்கு ஆஸ்திரேலிய தூதர் கெவின் ரூட்டை பிடிக்கவில்லை – டிரம்ப்

ஆஸ்திரேலிய தூதரைப் பார்த்து உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. அமெரிக்காவுக்கான ஆஸ்திரேலிய தூதராகக் கெவின் ரூட் என்பவர் ...

வெள்ளை மாளிகையை இடிக்கும் பணிகள் தொடக்கம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் விருப்பத்தின் பேரில் Ballroom கட்டுவதற்காக வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் அடையாளமாகவும், அந்நாட்டு அதிபர்களின் வரலாற்று சிறப்புமிக்க ...

ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்தாவிட்டால், இந்தியா மீது கடுமையான வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் ...

டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு வீதிகளில் இறங்கி 70 லட்சத்துக்கு அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகள், அரசுத் துறை பணிநீக்கங்கள், பொருளாதார ...

Page 5 of 14 1 4 5 6 14