election compaign - Tamil Janam TV

Tag: election compaign

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: உ.பி.யில் நாளை தொடங்கும் பிரதமர் மோடி!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து நாளை தொடங்குகிறார் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேச ...

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: ஜனவரி 13-ல் பீகாரில் தொடங்கும் பிரதமர் மோடி!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13-ம் தேதி பீகாரில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். நாடாளுமன்ற மக்களவைக்கான ...

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள்: அமித்ஷா தாக்கு!

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள். அவர்களுக்கு உத்தரவாதம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் பி.ஆர்.எஸ். கட்சிக்குச் சென்று விடுவார்கள். தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் ...

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பவில்லை: ஜெ.பி.நட்டா!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பத் தயாராக இல்லை. அப்படி அவர்கள் வாக்குறுதி அளிப்பதாக இருந்தால், ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளைத்தான் மீண்டும் ...

காங்கிரஸ் கட்சியின் 3 தீமைகள்: பிரதமர் மோடி கடும் தாக்கு!

நாட்டின் 3 எதிரிகளான ஊழல், குடும்பம், சமாதானம் ஆகியவை நம்மிடையே இருக்கும் வரை,  நாட்டை வளர்ச்சியடையச் செய்ய முடியாது. ஆனால், இந்த 3 தீமைகளும்தான் காங்கிரஸின் மிகப்பெரிய ...

ஊழல் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: ஜெ.பி.நட்டா!

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு ஏராளமான ஊழல்களை செய்திருக்கிறது, ஊழல் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறினார். ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ம் ...

தெலங்கானாவை கடன்கார மாநிலமாக்கிய கே.சி.ஆர் : அமித்ஷா கடும் தாக்கு!

திறமையற்ற நிர்வாகம் மற்றும் கொள்கையால், தெலங்கானா மாநிலத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் கடன்கார மாநிலமாக்கி வைத்திருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்திருக்கிறார். தெலங்கானாவில் ...

காங்கிரஸ் “4 சி” பார்முலாவில் செயல்பட்டது: ம.பி.யில் அமித்ஷா தாக்கு!

தேச விரோத சக்திகளை திருப்திப்படுத்தும் அரசியலையே காங்கிரஸ் எப்போதும் ஆதரிக்கிறது. மேலும், ஊழல், கமிஷன், வகுப்புவாதம் மற்றும் சட்டவிரோத அரசியல் ஆகிய '4 சி' பார்முலாவில் செயல்படுகிறது ...

இலவச ரேஷன் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!

நாட்டிலுள்ள 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை பா.ஜ.க. அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். மோடியின் உத்தரவாதம் ...

ஊழல்வாதிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: சத்தீஸ்கரில் பிரதமர் மோடி உறுதி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, ஊழல்கள் குறித்து கடுமையாக விசாரிக்கப்பட்டு, உங்களைக் கொள்ளையடித்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று மீண்டும் உறுதியளிக்கிறேன் என்று பாரதப் பிரதமர் ...

காங்கிரஸின் ஊழல்களை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: ஜெ.பி.நட்டா!

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபடுவதாகவும், திறமையற்ற அரசாக இருப்பதாகவும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சனம் செய்திருக்கிறார். சத்தீஸ்கர் மாநிலத்தில் ...

ராம ராஜ்ஜியம் அமைப்போம்: அனுராக் தாக்கூர் உறுதி!

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், பா.ஜ.க. வெற்றிபெற்றால் ராம ராஜ்ஜியத்தை அமைப்போம் என்று கூறியிருக்கிறார். மத்தியப் ...