பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் – எலான் மஸ்க்
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக, எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரும், 'எக்ஸ்' வலைத்தள நிறுவனத்தின் உரிமையாளரும், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-மான எலான் ...