வெளியானது உலகின் பணக்காரர் பட்டியல்: முதல் இடத்தில் யார் தெரியுமா?
Jul 29, 2026, 10:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளியானது உலகின் பணக்காரர் பட்டியல்: முதல் இடத்தில் யார் தெரியுமா?

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 06:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக பணக்காரர்கள் குறித்த தரவரிசை பட்டியலை ‘ப்ளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இவர், அண்மையில் தனது நிறுவனத்தின் 8 புள்ளி 5 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்றார். மேலும், பங்குச்சந்தையில் அமேசான் பங்குகள் விலை உயர்ந்தது. இதன்  காரணமாக, ஜெப் பெசாஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இதை அடுத்து, சுமார் 198 பில்லியன் டாலர் சொத்து  மதிப்புடன், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக உள்ளார்.

ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் லூயி வுய்டன் நிறுவனத்தின்  சி.இ.ஓ. பெர்னார்ட் அர்னால்ட் சுமார் 197 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3-வது இடத்தில் உள்ளார்.  இதை அடுத்து, மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் 179 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் சுமார் 150 பில்லியன் அமெரிக்கா டாலருடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 11-வது இடத்திலும், அதானி குழும தலைவர் கௌதம் அதானி 12-வது இடத்திலும் உள்ளனர்.

Tags: Elon muskjeff bezosworld richest man
ShareTweetSendShare
Previous Post

இந்தியக் கடலோர காவல்படை கப்பல்கள் கொழும்புவில் இருந்து புறப்பட்டது!

Next Post

ராமர் குறித்து ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு : பாஜக எதிர்ப்பு!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies