ராமர் குறித்து ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு : பாஜக எதிர்ப்பு!
Oct 28, 2026, 07:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் குறித்து ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு : பாஜக எதிர்ப்பு!

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 07:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமர் குறித்த ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது,வேலைவாய்ப்பை அளிக்கக்கூடாது என்பதே பிரதமா் நரேந்திர மோடியின் நோக்கம். அதன் காரணமாகத்தான் அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை மத்திய அரசு நிரப்பாமல் விட்டுள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார்.

நமது இளைஞர்கள் எந்த நேரமும் செல்போனில் மூழ்கி இருக்க வேண்டும் என பிரதமர் விரும்புவதாக தெரிவித்த அவர், இளைஞர்கள்  ஜெய்ஸ்ரீராம் கோஷம் போட வேண்டும்.அவர்கள் பசியால் சாக வேண்டும் என எண்ணுவதாகவும் ராகுல் காந்தி கூறினார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. யாத்திரையின் போது பாஜகவினரும்  உருளைக்கிழங்கு வழங்கி, அதற்குப் பதிலாக தங்கம் தருமாறு கோஷம் எழுப்பினர்.  ஏற்கனவே இண்டி கூட்டணி கட்சியில் உள்ள உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோர் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ள நிலையில், அந்த வரிசையில் தற்போது ராகுலும் சிக்கியுள்ளார்.

Tags: Modibjprahul gandhiCongress
Share
Tweet
SendShare
Previous Post

வெளியானது உலகின் பணக்காரர் பட்டியல்: முதல் இடத்தில் யார் தெரியுமா?

Next Post

திமுக தலைவர்களுக்கு “ச்சி, முட்டாள்கள்” என்பது பொருத்தமானது! – அண்ணாமலை

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies